English to Tamil Dictionary: மருத்துவத்துறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை பீச்சாங்குழல் (வினை) நீர்த்தாரையைச் செலுத்து துருத்தி நீர் படிவித்துக்கொள்.
Galvanism
(வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம் மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம்.
Geriatric
மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.
Geriatrics
மூப்பியல் மருத்துவத்துறை மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
Guinea-pig
சீமைப் பெருச்சாளி சிறு தென்அமெரிக்க கொறி விலங்கு வகை மருத்துவத்துறையில் தேர்வாய்புக்கு தம்மை ஒப்படைப்பவர்.
Medicine
மருந்து மருத்துவத்துறை மருத்துவக்கலை உட்கொள் மருந்து நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை. (வினை) மருந்துகொடு மருந்தினால் குணப்படுத்து.
Packing-sheet
பொதியுறை கட்டுமானப்பொதியிரட்டு (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11742
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13396
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6178
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11526
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6370
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18739
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10698
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7347
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13459
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8889

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close