English to Tamil Dictionary: மறுதலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abnegate
துறவிட்டொழிமறுதலித்தல்துறவு விட்டொழித்தல்renouncegive upabnegation (n.) denyingrenunciation
Abnegation
விட்டொழித்தல் மறுதலித்தல்.
Apagoge
மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
Challenge
அறைகூவல் எதிர்ப்புத் தெரிவித்தல் மற்போருக்குரிய அழைப்பு காவலாளனின் அதிகாரக் குரல் விளக்கக் கோரிக்கை பணிமுறைக்கேள்வி குற்றச் சாட்டு உரிமைக்கோரிக்கை (வி.) மற்போருக்கழை போரிட்டு முடிவு செய்ய அழை குற்றம் சாட்டு எதிர்த்துரை மறுதலி மறுப்பைத் தெரிவி அதிகாரத்துடன் உலாவு.
Contradict
மறுதலி மறுத்துப்பேசு எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து குணத்தில் மாறுபாடாயிரு நேர் மாறாயிரு முரண்படு.
Counter(y)
எதிரிடையானது மாறானது (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி (பெ.) எதிரான மாறான முரணான (வி.) எதிர் மறுதலி எதிராயிரு முரணு சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு (வினையடை) எதிர்வழியாக எதிர்ப்பக்கமாக எதிர்த் திசையில் எதிர்த்து.
Deniable
மறுத்துரைக்கத்தக்க மறுதலிக்கக்கூடிய மறுப்புக்கரிய.
Denier
மறுத்துரைப்பவர் மறுதலிப்பவர்.
Deny
மறு கொடுக்கமாட்டேடென்று கூறு பேட்டியாளருக்க நுழைவுரிமையளிக்க மறு ஒப்புக்கொள்ள மறுத்துவிடு உண்மையன்றென்று அறிவி மறுப்புத் தெரிவி மறுதலி கூறியது இல்லையென்று கூறு தொடர்பு மறு கைதுறந்துவவடு.
Disclamation
மறுதலித்தல் தொடர்பு மறுப்பு கை துறப்பு.
Disown
தனதன்றெனக் கூறி கூறு மறு தனதல்ல எனக் கைவிடு ஏற்க மறு மறுதலி கைதுற கைவிடு.
Negation
மறுத்தல் மறுப்பு மறுப்புரை மறுப்புச் செய்தி மறுப்புக் கோட்பாடு எதிர்மறை அன்மை இன்மை இல்பொருள் மறுதலை மெய்ம்மை மெய்யல்லாதது.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Opposite
மறுதலை எதிர்மாறான பொருள் முரண் எதிர்ப்பண்பு எதிர்ச்சொல் எதிரி (பெயரடை) எதிரான மறுதலைப்பண்பு வாய்ந்த எதிர்மாறான மற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான எதிரிணையான நேருக்கு நேரான எதிர் முகமான எதிர்ப்பக்கத்திலுள்ள எதிர்நிலையான முற்றும் மாறான (வினையடை) எதிரே எதிர்ப்பக்கத்தில் எதிர்த்திசையில் எதிரிணையாக எதிரில் எதிர்ப்பக்கத்தில்.
Presumption
உத்தேசம் ஆராயா ஏற்பு தற்கால ஏற்பு ஆராயாது ஏற்றக்கொள்ளப்பட்ட செய்தி தகாச்சலுகை தகாத்துணிபு வரம்புமீறிய நடத்தை (சட்.) இயல்புநிலை உண்மையெனக் கொள்ளுதற்குரிய நிலை இயல்பான முடிபு மறுதலை எண்பிக்கப்படாத துணிபு பொதுத்துணிபு தற்காலத் துணிபு.
Rebuff
மறுதவிப்பு திடீர்த்தடுப்பு முறயற்சித்தடை ஏமாற்றம் சொட்டு (வினை) மறுதலி எதிர்த்து அடி நேரடி அவமதிப்புச் செய் எள்ளல் முஸ்ற்சி எடு முகமறிப்புச் செய்.
Recantation
மறுதலித்தல்.
Reciprocal
எதிரிடை சரி எதிரீடு (கண) சினைமாற்று. பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண் (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய கொண்டுகொடுப்புப் பாங்கான பரஸ்பரமான செயல் வகையில் எதிர்தரவான மறுதலைச் சரியீல்ன அதே வகையில் எதிரீல்ன (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான (கண) சினைமாற்றான எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
Repudiate
மறுதலி மறு தொடர்பு துற உடைமைதுற உரிமை கைவிடு ஏற்க மறு கீழ்ப்படிய மறு மேலுரிமையை உதறித்தள்ளு வேண்டாமென்று விலக்கு வாக்குறுதி மறு கடனை மறு பொதுக்கடனைத் தள்ளுபடி செய் கடமை துற மனைவி வகையில் ஒதுக்கி வை நீக்கு.
Repulse
தாக்கிக் துரத்தீடு தாக்குதல் முறிவு தோற்கடிப்பு படுதோல்வி முகமுறிப்பு மறுதலிப்பு (வினை) தாக்கித்துரத்து தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி வாதத்தில் தோற்கடி நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய் வேண்டுகோளை மறுதலி.
Reverse
மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
Reversible
மறுதலை
Set-down
எதிர்பாரா மறுதலிப்பு திடீர்த்தாக்குதல்.
Random Fonts
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7584
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13096
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7159
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9895
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6383
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14287
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11851
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8502

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close