English to Tamil Dictionary: மாசு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Pollution
வளி மாசுபாடு
Amidin
மாச்சத்தின் கரையத்தக்க கூறு கரைசல் நிலையிலுள்ளமாச்சத்து.
Amylaceous
மாச்சத்துக்குரிய மாச்சத்துப்போன்ற மாச்சத்துக்கொண்ட.
Amylaceous
மாச்சத்துக்குரிய மாச்சத்துப்போன்ற மாச்சத்துக்கொண்ட.
Amylopsin
மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர்.
Anaconda
மாசுணம் மலைப்பாம்பு வகை பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Atmospheric Pollutants
வளிமண்டல மாசு உருவாக்கிகள்
Begrime
புழுதி படியவை மாசுபடுத்து.
Beray
மாசுபடுத்து.
Bib
அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Bleach
வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று வெண்மையாக்கு துணி மாசகற்று வெளிறசசெய் வெளிறு.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Boaconstrictor
தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை.
Brahmoism
பிரம சமாசக் கொள்கை.
Brahmoist
பிரம சமாசத்தைப் பின்பற்றுபஹ்ர்.
Calcium Arsenate
கல்சியமாசனேற்று
Carbo-hydrate
(வேதி.) கரிநீரகி மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
Cassava
கூவைக்கிழங்குவகை மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை கூவைக்கிழங்கு வகையின் மாவு கிழங்குவகையின் மாச்சத்து கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
Cassava
கூவைக்கிழங்குவகை மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை கூவைக்கிழங்கு வகையின் மாவு கிழங்குவகையின் மாச்சத்து கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
Chowder
மீனும் மாச்சில்லும் கலந்த உணவு வகை.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Contaminate
மாசுபடுத்தப்பட்ட (வி.) கறைப்படுத்து தூய்மை கெடு தொற்று உண்டுபண்ணு ஒன்றுபட்டுக் கல.
Contamination
மாசுபடுதல் கலப்படமாதல்
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6024
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7039
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7347
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7108
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11514
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21177
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7273
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6241
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28225
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15395

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close