English to Tamil Dictionary: மாறுபாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
நிகழ்ச்சி (அரி அடுயிருமல் ஏற்பட்ட மாறுபாடு
Adolotropy
நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Anamorphosis
குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம் நேர் திரிவடிவம் (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
Anisotropic
திசை மாறுபாட்டுப்பண்பு
Anomaly
குணமாறுபாடு நெறி வழுவு
Anomaly
குணமாறுபாடு நெறி வழுவு
Baroscope
வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
Catabolism
அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
Cataclysm
பிரளயம் ஊழிப்பெருவெள்ளம் திடீர் மாறுபாடு அரசியல் கொந்தளிப்பு சமூகப்புரட்சி.
Categorically
கட்டுறுதியாக மாறுபாட்டுக்கு இடமின்றி ஆணித்தரமாக.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Chymification
உணவு குழம்பாக மாறும் மாறுபாடு உணவு குழம்புருவாக மாறுபடுதல்.
Coefficient Of Variability
மாறுபாட்டுன் குணகம்
Coefficient Of Variation
மாறுபாட்டுக் கெழு
Concomitant Variation
உடனிகழ் மாறுபாடு
Consign
கையெழுத்து அல்லது முத்திரை இடு ஒருமுகப்படுத்து மாறுபாடு செய் இடமாற்று உரிமை மாற்று நம்பகமாக ஒப்படை கடத்து அனுப்பு.
Contradict
மறுதலி மறுத்துப்பேசு எதிர்ப்பான கருத்தை வற்புறுத்து குணத்தில் மாறுபாடாயிரு நேர் மாறாயிரு முரண்படு.
Contradiction
மறுத்தல் முழுநிலை மறுப்பு எதிர்ப்பாகப் பேசுதல் நேர் மாறுபாடு முழு எதிர்மறை எதிர் முரண்பாடு ஒவ்வாத்தன்மை.
Contradistinguish
மாறுபாட்டால் உணர் வேறுபாட்டின்மூலம் பிரித்தறி.
Controversial
வாத எதிர்வாதத்துக்குரிய கருத்து மாறுபாட்டுக்குரிய வாதத்துக்கிடமான.
Controversialist
வாத எதிர்வாதக்காரர் கருத்து மாறுபாட்டாளர்.
Controversy
வாத எதிர்வாதம்சொற்போராட்டம்கருத்து மாறுபாடு
Conversion
தலைமாற்றுதல் தலைமறிவு நிலைமாற்றம் கருத்துமாற்றம் கொள்கை மாறுபாடு சமயமாற்றம் பயன்மாறுபாடு உருத்திரிபு பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல் (அள.) கருவாகச் சினை மாறுபாடு தலைமறிப்பு.
Correction
திருத்துதல் திருத்தம் திருத்தப்பாடு திருத்தப்படுதல் திருத்தப்பட்ட வடிவம் திருத்த மாறுபாடு கண்டனம் தண்டனை மெய்யுறும் ஒறுப்பு சரியீடு சரிநிலை பெறுதற்குரிய பிழை நீக்க அளவு.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15524
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5391
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5748
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6604
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14277
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20080
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6581
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11321
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12005
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7709

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close