English to Tamil Dictionary: மீச்செலவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggressive
வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
Defiance
எதிர்ப்பு அறைகூவல் எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு வலிந்து தாக்குதல் மீச்செலவு பகை புறக்கணிப்பு பணிய மறுத்தல் மீறுகை.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Inroad
மீச்செலவு பகைப்புலமீது படையெடுப்பு ஆக்கிரமிப்பு எல்லை கடந்த உள்நுழைவு எல்லைகடந்த கொள்ளையடிப்பு வல்லந்தமான எல்லைமீறல்.
Offence
உணர்ச்சி புண்படுத்தல் புண்படுநிலை உணர்ச்சி ஊறுபாடு மீச்செலவு வலிந்துதாக்குதல் குற்றம் குற்றச்செயல் பொல்லாங்.கு சட்ட வகையில் மீறுகை.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Trespass
வரம்புகடப்பு எல்லை மீறுகை நெறி திறம்பல் ஆணை மீறுகை சட்ட மீறுகை பிறர் உரிமைத் தலையீடு உடைமை மீச்செலவு (வினை) வரம்புகடந்து செல் உரிமை எல்லைகடந்து நட ஆணை மீறு. அழையாது நுழை பிறர் உடைமையில் தலையிடு பிறர் உரிமையில் தலையிடு நேர்மையற்ற உரிமை கோரு வரம்பு மீறிய சலுகை எடுத்துக்கொள் தகாச்சலுகை எடுத்துக்கொள் ஒழுங்கு மீறு தீங்கு செய்.
Random Fonts
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7065
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4547
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6944
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6755
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135697
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 796542
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42802
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15821
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17269
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21316

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close