English to Tamil Dictionary: முட்டைப்புழு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ant-lion
முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Axolotl
ஒருவகை மீனின் முட்டைப்புழு.
Bee-moth
இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை.
Beet-fly
அக்காரக்கிழங்கு செடிகளுக்குக் கேடிழைக்கும் முட்டைப்புழுக்களை ஈனும்.ஈ வகை.
Canker-worm
இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
Case-worm
ஈ வகையின் நீரில் மிதக்கவிடப்படும் முட்டைப்புழு.
Cercarian
அட்டை வகைகளின் முட்டைப்புழு நிலைக்குரிய.
Chrysalid, Chrysalis, N. Pl. Chrysalides.
முட்டைப்புழு முட்டைப்புழுக்கூடு.
Codlin-moth
முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
Corn-fly
கோதுமைப்பயிர் முதலிய வற்றின் தண்டினைத துளைத்து நோயுண்டாக்கும் முட்டைப்புழுவை ஈனும் ஈ வகை.
Cornworm
தானியக் களஞ்சிய அந்துப்பூச்சி வகை அந்துப்பூச்சி வகையின் முட்டைப்புழு.
Cuckoo-spit, Cuckoo-spittle
பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
Cutworm
நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Dung-beetle
முட்டைப்புழுவைச் சாணத்தில் வளரவிடும் வண்டு வகை.
Flesh-fly
இறந்த உடற்சதையில் முட்டையிட்டு முட்டைப்புழுக்களை வளரவிடும் ஈ வகை.
Frass
முட்டைப்புழுக்களின் எச்சம் துளைக்கும் பூச்சியினங்களின் எச்சம்.
Glass-crab
பளிங்கய நத்தையின் முட்டைப்புழு வகை.
Gout-fly
கோதுமைத் தண்டுகளைத் துளைத்து வீங்குவிக்கும் முட்டைப்புழுக்களை ஈனும் ஈ வகை.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Ichneumonfly
மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Indusium
சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம் சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி முட்டைப்புழுவின் மேலுறை.
Jumping-bean
உள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை.
Larva
முட்டைப்புழு முட்டையினின்று வெளிவந்த புழு கம்பளிப்புழு அரைகுறை உருமாற்றமடையும் மற்ற விலங்குகளின் முதிரா வடிவம்.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9513
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12356
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6383
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14715
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45032
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9222
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21915
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12242
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10192
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9202

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close