English to Tamil Dictionary: முதலிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Capital
தலைநகர் அரசியல் மைய இடம் முதலீடு நிலைமுதல் இடுமுதல் மூலதனம் முதலாண்மை மூலதனத்துறை மூலதனத்தளம் முதலாளித்துவம் மூலதளம் மூல ஆதாரம் முகட்டெழுத்து பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு முதன்மைச் செய்தி முக்கியமானது. (பெ.) தலைமையான தலைசிறந்த முக்கியமான முதல்தரமான மிக நேர்த்தி வாய்ந்த முதலீடு சார்ந்த முதலீடான முன்னீட்டான தலைக்குரிய உயிர் இழப்புக்குரிய (வி.) முதலிட்டு உதவு முதலீடு அளி.
Capitalize
முதலிடு முதலீடளி முதலீடாக மாற்று பணமாக்கு முழுதும் பயன்படுத்திக்கொள் தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து வருதொகையின் உடனடி மதிப்புக் காண் உடனடிப் பணம் பெறு.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
First
முதலாவது முதன்மையானது முதல்வர் வரிசையில் முதன்மையானவர் முதல்வரிசை சார்ந்தவர் தேர்வில் முதல் வகுப்பிடம் உச்சநிலைவரிசை வகுப்பு போட்டியில் முதலிடத்தவர் காலத் தொடக்கம் வரிசையில் தொடக்கம் (பெ.) முதலாவதான காலத்தால் மிக முந்திய வரிசையில் முதன்மையான மிக முற்பட்ட தலைமைச் சிறப்புடைய அனைவரிலும் முதன்மை வாய்ந்த அனைத்திலும் முந்திய தொடக்கத்தைச் சார்ந்த மேம்பட்ட அடிப்படையான மூலாதாரமான (இலக்.) பேசுபவரைக் குறித்த தன்மை இடத்துக்குரிய (வினையடை) முதலில் முதலாவதாக எல்லாவற்றுக்கும் முன்னதாக முந்தி முற்பட குறித்த காலத்துக்கு முற்பட்டு மற்றொன்றினைக் காட்டிலும் முற்படு சிறப்பு முறையாக.
Imperialism
சக்கரவர்த்தியின் ஆட்சி பேரரசு ஆட்சிமுறை பேரரசுத தன்மை பேரரசுக் கோட்பாடு பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Imprimis
முதலாவதாக முதலிடத்தில்.
Origin
முதல்நிலை தோற்றம் பிறப்பு தோற்றுவாய் தொடக்கம் மரபுமூலம் மூலமுதல் மூல முதலிடம் பிறப்பிடம் ஆற்றின் தலைமுதல் சொல்மூலம் (கண) அளவின் தொடக்க முதல்.
Reinvest
மீண்டும் ஆடை அணிவி மீண்டும் பதவியில் அமர்த்து மீண்டும் முதலிடு முதலீடு மாற்றி ஒப்படை.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19077
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11117
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10707
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 10985
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7004
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10161
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9221
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6264
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close