English to Tamil Dictionary: முதலியவற்றில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Back-fire
உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Box-office
நாடகசாலை முதலியவற்றில் இருக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலகம்.
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Carding-machine
சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Cold-drawm
அனலிலிடாமலே துளைப்பொறியிலிட்டு இழுத்து நீட்டப்பட்ட ஆமணக்கு விதை முதலியவற்றிலிருந்து வெப்பூட்டாமலே பிழிந்தெடுக்கப்பட்ட.
Collimate
தொலைநோக்காடி முதலியவற்றில் விழிவரை நோக்குச் சரிசெய் ஒளிக்கதிர்களை இணையத்திலுவி.
Cross-gained
மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய தாறுமாறான இழை வரிகளையுடைய வேண்டுமென்றே நெறிபிறழ்வான வழிக்குக் கொண்டுவர முடியாத முரண்டுபிடிக்கிற (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே வேண்டுமென்றே நெறி பிறழ்வாக அழும்பாக.
Delve
பள்ளம் குழி சுரிப்புவரை (வினை) தோண்டு குடை கிண்டு பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய் பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
Detritus
பிழம்புருவிலிருந்து தேய்ந்து உருவான பொருள் பாறை முதலியவற்றிலிருந்து தகர்வுற்றுருவான துண்டுத் துணுக்குகளின் திரள் சரளை மணல் வண்டல் முதலிய திரள் பொருள் சிதைவுகூளம்.
Dextrin, Dextrine
செயற்கைப் பசைவகை அஞ்சல் தலை முதலியவற்றில் பயன்படுத்தபடும் பிசின்வகை.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Dredge
தூர்வாரி சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு அடியகழ்வுப் பொறி ஆறு-துறைமுகம் முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம் (வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே கொண்டுவா. அடித்தலம் துப்புரவாக்கு தூர்வாரியைக் கையாளு அடியகழ்வுப்பொறியைக் கையாளு.
Ferris Wheel
பொருட்காட்சிகள் முதலியவற்றில் மக்கள் கருத்தைக் கவரும் வகையில் தன் சுற்றுவட்டவரையில் மக்கள் அமர்வதற்கான இருக்கைகளைத் தாங்கிக் கொண்டு செங்குத்தாகச் சுழலும் மாபெரும் சக்கரம்.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Flyblow
இறைச்சி முதலியவற்றில் இடப்படும் ஈயின் முட்டை (வினை) ஈ வகையில் இறைச்சியில் எச்சமிடு இறைச்சியைக் கறைப்படுத்து.
Ford
கடவுத்துறை ஆறு முதலியவற்றில் நடந்து கடக்கக்கூடிய ஆழமில்லாப் பகுதி (வினை) நடந்து ஆறு முதலியவற்றைக் கடந்து செல்.
Fox
சூழ்ச்சிக்காரன் நரி கபடி வடக்கு விண்மீன் குழுவினுள் ஒன்று (வினை) தந்திரமாகச் செயலாற்று கபடம் பண்ணு ஏமாற்று சுவடிப்பக்கங்கள் முதலியவற்றில் சாம்பல் நிறப்புள்ளிகளிட்டு நிறத்தோற்றமாற்று.
Hair
மயிர் முடி தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு மயிர் போன்ற பொருள் புள்ளி மயிரிழை அளவு துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி.
Hair-line
முடியாலான வரிக்கோடு மயிரிழைக் கோடு எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி.
Hostilities
போர் நடவடிக்கைகள் போர் நிகழ்ச்சிகள் கருத்து முதலியவற்றில் எதிர்ப்பு.
Ice-wool
பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.
Income
வருவாய் தொழில் நிலம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் காலாகால ஊதியம் வரவு வருமானம் நிகர ஆதாயம்.
Random Fonts
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12591
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9676
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7581
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9018
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23389
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21318
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6371
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215434
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10275
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9572

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close