English to Tamil Dictionary: முனைவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Doctorate
பேரறிஞர் பட்டம் முனைவர்பட்டம். (வினை) பேரறிஞர் பட்டம் வழங்கு.
Pioneer
வழிகாண்மார் படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர் வழிமுனைவர் முன்னோடி முதன் முயற்சியாளர் புதுவழிகாண்போர் புதுப்புலங்காண்போர் (வினை.) முன்னோடியாயமை முன்சென்றுபாதை செப்பனிடு முன்முயற்சிசெய் புதுவழி கண்டுதவு புதுவழி திறப்பதில் ஈடுபடு புதுப் புலங்காண்பதில் முனை.
Restaurateur
உண்டிச்சாலை முனைவர்.
Ridge
கூடல்வாய் இருசரிவுகள் கூடும் மேல்வரை சிமையம் குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி மலைத்தொடர் மோட்டுவரை நீண்டமோட்டின் வரைமுகடு கரைமேடு இடுங்கிய நீள்வரை மேடு உழவுசாலின் இடைவரைத மேடு வரப்பு தளப்பரப்பின் இடைவரம்பு நீர்த்தேக்க இடைகரை தோட்டச்செடியின் அணைகரை பாத்திக் கட்டு மேல் வரைக்கோடு விளிம்புக்கோடு கூர்வரை முனைவரிசை வக்குவரை முனைப்பு (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி இடைகரை மேடுகளிடு இடை வஜ்ம்புகளிட்டுக்குறி நீள்வரைக் கூறுகளாயமை இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு வரிவரியாயமை கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.

Torch-bearer
பந்தமேந்தி ஒளிகாட்டி வழிகாட்டி முனைவர் புதுவழி முனைந்து பின்மரபினருக்கு வழிகாட்டுபவர் முன்னணித் தொண்டர் புத்தறிவு கொளுத்தியஹ்ர்.
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9700
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5365
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14715
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13716
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5535
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92267
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8540
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12040
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6231

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close