English to Tamil Dictionary: முன்னுரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Dispatching Priority
பணி முன்னுரிமைஅனுப்பு முன்னுரிமை
Fee-tail
மரபுரிமை வரையறைகொண்ட உடைமை மரபுரிமைத் தொடர்பு அறுந்துவிட்டால் முன்னுரிமையாளருக்கே செல்லும் உடைமை.
Foreword
முன்னுரை புறவுரை பாயிரம் ஆசிரியரல்லாத பிறரால் எழுதப்படும் தொடக்க உரை.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Interrupt Priority
இடைமறிப்பு முன்னுரிமைகுறுக்கீட்டு முன்னுரிமை
Introduction
அறிமுகப்படுத்துதல் அறிமுகம் முன்னுரை முகவுரை. தொடக்கநிலையான பகுதி தொடக்கக்கூறு.
Lapse
வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Precedence, Precedency
முந்துநிலை காலத்தால் முற்பட்ட தன்மை வரிசையில் முன்னிடம் மேம்பாடு மேம்பட்ட இடம் முற்படுதகுதி முதன்மை முந்துரிமை முன்னிகழ்வு முன்னுரிமை.
Preface
முன்னுரை பாயிரம் பேச்சின் முற்கூறு திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி (வினை.) முன்னுரையளி பீடிகையிடு செயலுக்கான முற்றகவுரை கூறு செயலுக்கான முன்னீடு செய் வழிசெய் முன்னீடாய் அமை.
Prefatory
முன்னுரையான.
Preference
முன்மதிப்பீடு விருப்பத்தேர்வு முன்னுரிமை விருப்பச் சார்பு இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
Preferential
முன் மதிப்பு வாய்ந்த முன்னுரிமைக்குரிய பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய சாதகமான சலுகையாதரவுடைய பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
Preformation
முன்னுருவாக்கம்.
Priority
முன்னுரிமை
Priority Assignment
முன்னுரிமை ஒப்படைமுன்னுரிமைப் பணி
Priority Interrupt
முன்னுரிமை இடைமறிப்புமுன்னுரிமைக் குறுக்கீடு
Priority Processing
முன்னுரிமை முறைவழியாக்கம்/முன்னுரிமைச் செயலாக்கம்
Prodrome, Prodromus
பூர்வாங்க ஏடு பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல் முகப்பீட்டுக் கட்டுரை பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
Proem
பாயிரம் முன்னுரை முகவுரை.
Prologize
பாயிரம் எழுது முன்னுரையாகக் கூறு.
Restitution
மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Seniores Priores.
(தொ.) மூத்தவர்க்கு முன்னுரிமை மயின்முறைக்குலத் துரிமை.
Random Fonts
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6371
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12339
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8056
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25795
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9563
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15935
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11514
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6231
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18407

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close