English to Tamil Dictionary: முற்கால

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agape
முற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Antichrist
எதிர் இயேசு இயேசுவின் எதிரி எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Argosy
மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல்.
Arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை மேற்குடிமக்கள்.
Astrolabe
முற்கால உயர்வுமானி.
Azoth
பாதரசம் முற்காலச் சஞ்சீவி மருந்து.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Beforetime
முற்காலத்தில்.
Bongrace
முற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி தட்டையருகுடைய விரிவான தலையணி.
Bretwalda
முற்கால பிரிட்டனின் அரசர்கள் தம் மேலாட்சியுரிமை தோன்ற மேற்கொண்ட பட்டம்.
Burdash
குஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
Caution
முன்மதி எச்சரிக்கை முற்காப்புணர்வு எதிரதாக்காக்கும் அறிவு பிணையம் (வி.) எச்சரிப்புச் செய் முன்னறிவிப்புச் செய் எச்சரித்துக்கண்டி.
Caxon
முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை.
Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Choler
பித்தநீர் முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று கோபம் சினம் சிடுசிடுப்பு.
Clave, V. Clave, Clave
-2 என்பதன் முற்கால இறந்தகால வடிவம் என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
Clomb, V. Climb
என்பதன் முற்கால இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Cocker
முற்காலக் கணக்காசிரியர் பெயர்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Congreve
உராய்வுத் தீப்பெட்டி வகை முற்காலப் போர்த்துறை வாணவெடி வகை.
Contraction
சுருக்கல் சுருங்குதல் சுருக்கம் குறுக்கம் வழக்கில் குறுக்கப்பட்ட சொல் இறுக்கம் செறிவு குறுக்கக் குறியீடு முற்காலக் கையெழுத்தின் சுருக்கச் சின்னம் நோய்-கடன் பழக்க முதலியவற்றின் பற்றுகை.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11609
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19468
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10731
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6613
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14526
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8890
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12793
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6224
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7567
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13095

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close