English to Tamil Dictionary: முழுமையாக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Complement
நிரப்புக் கூறு முழுமையாக்குவது குறைநிரப்புப் பொருள் இணைநிறைவுப்பொருள் இணைவள நிறைவு (வடி.) செங்கோண நிரப்புக்கூறு நிரப்புக்கோணம் செங்கோண அளவாகிய ஹீ0 பாகையில் கோணம் குறைபடும் அளவு (இலக்.) வினையுடனிணைந்து பயனிலைப்பொருள் நிரப்பும் சொல் (இசை.) சுர இடையீடு பாலையில் குறைபடும் அளவு வண்ணத்தை வெண்மையாக மாற்றவல்ல எதிர் வண்ணக்கூறு எதிர் நிரப்பு வண்ணம் எண்மடக்கை பத்தில் குறைபடும் அளவு முழுமை.
Complemental
முழுமையாக்குகிற நிரப்புகிற.
Complementary
முழுமையாக்குகிற இணைந்து முழுமையாகவல்ல இணைந்து செங்கோணமாக்கவல்ல இணைந்து வெண்ணிறமாகவல்ல இணைந்து மடக்கையைப் பத்தாக்க வல்ல இணைந்து இசையிடையீட்டை ஒருபாலையாக்கவல்ல.
Complete
குறைபாடற்றமுழுநிறைவுடையமுழுமையானமுடிந்தநிறைவானமுழுமையும் ஆயத்தமானநிறைவு செய்யப்பட்டநிறைவான(வி.) முடிமுழுமையாக்குநிறைவேற்று
Completive, Completory
முழுமையாக்குகிற நிறைவேற்றுகிற.
Consummate
நிறைவேற்று செய்துமுடி திருமண நிறைவுசெய் மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Integrant
ஆக்கப் பகுதியாயுள்ள முழுமையின் நேர் உறுப்பாயுள்ள முழுமையாக்கத்துக்கு இன்றியமைக்கும் செயல்.
Integrate
பகுதிகளாலான முழுமையான முழுநிறைவான (வினை) முழுமையாக்கு குறைப்பகுதி சேர்த்து முழுமையாக்கு பகுதிகளை இணைத்து நிறைவாக்கு மொத்தத் தொகை குறிப்பிடு முழுச்சராசரி கூறு.
Integration
முழுமையாக்க ஒருமைப்பாடு வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
Piece
துண்டு கூறு பகுதி துண்டு நிலம் அடைப்பிட்ட நிலப்பகுதி பிரிவுற்ற பகுதி கண்டம் தனிக்கூறு முனைமுப்ம் மாதிரிப்பகுதி பாளம் ஒன்றுபட்ட கூறு சினைப்பகுதி அளவுப்பகுதி அளவுமிடா மாதிரி எடுத்துக்காட்டு சுடுபடைக்கலம் பீரங்கி பீரங்கிக்குழல் சதுரங்கம் முதலிய ஆட்டங்களில் ஆட்டக்காய் நாணயம் படம் இலக்கியப்படைப்பு இசைப்பாடல் நாடகம் (வினை.) இணைத்திடு ஒட்டுப்போடு முழுமையாக்கு இழைகளைப்பொருத்து இணைத்துப்பொருத்தவை சேர்த்து உருவாக்கு கூட்டி உருப்படுத்து சிறுகச்சிறுக ஈட்டு கதை முதலியவற்றின் வகையில் பகுதிகளைச் சேர்த்து உருவாக்கு ஒருங்கிணை.
Reconstitute
மீட்டும் இணைத்துருவாக்கு தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு திரும்பவும் அமை.
Round Off Error
தோராயமாக்கல் வழுமுழுமையாக்கல் பிழை
Unintegrated
முழுமையாக்கப் பெறாத உருச்செவ்வியுறுத்தப்படாத.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9875
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12816
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9376
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9911
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 61972
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78929
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5358
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7462
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7703
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11515

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close