English to Tamil Dictionary: மூக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adenoids
மூக்கடியான் மூக்கடிச் சதை வளர்ச்சி.
Barnacles
(பே-வ.) மூக்குக்கண்ணாடி.
Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
Beaker
பருகுகலம் கொடுகலம் ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம் கலஅளவு நீர்மம்.
Bespectacled
மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள.
Bifocal
இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Blossom-nosed
விரிந்த மூக்குடைய.
Blow-hole
திமிங்கில மூக்கு பனிப்புழை நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி காற்றாவி வெளியிடும் புழைவழி உருக்கு உலோகக் குமிழி.
Bottle-head
புட்டி மூக்குத் திமிங்கிலம்.
Bottle-nose
குமிழ் மூக்கு பெருத்து வீங்கிய நாசி குப்பி மூக்குத் திமிங்கிலம்.
Bottle-nosed
குமிழ் மூக்குள்ள.
Bridge
பாலம் யாழ்க்குதிரை இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை மூக்குத் தண்டு மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி (வினை) இணை பாலங்கட்டு.
Bull-ring
எருதுக்கும் மனிதனுக்கு சண்டை நடக்கும் இடம் எருதுக்கும் விடாப்பிடி வேட்டைநாயினத்துக்கும் போட்டி நடத்தப்படும் இடம் வட்ட வெளியரங்கு எருதின் மூக்காஞ் சரட்டு வளையம்.
Catarrh
மூக்கடைப்பு தடுமல் நீர்க்கோப்பு.
Catarrh
மூக்கழற்சி
Catarrhine
(வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம் (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
Cattle-leader
கால்நடைகளுக்கான மூக்கு வளையம் மூக்கணாங்கொளுவி.
Caveson, Cavesson
முரட்டுக் குதிரைகளை அடக்கிப் பழக்குவதற்குப் பயன்படும் மூக்குப்பட்டை வார்.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Copper-nose
செந்நிற மூக்கு.
Curlew
அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
Delivery Nozzle
விடுபகுதி குழாய் மூக்கு
Diffuser Nozzle
நீர்ச்சிதற்றிக்குழாய் மூக்கு
Discharge Nozzle
விடுகுழாய் மூக்கு
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14707
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27271
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14284
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4272
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6370
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16551
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11576
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18864
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5996
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12355

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close