English to Tamil Dictionary: மூச்சு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Air-space
காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Anhelation
குறுமூச்சு மூச்சுத்திணறல்.
Apnoea
மூச்சு நின்றுபோதல்.
Artificial Respiration
செயற்கை மூச்சு
Asphyxia
நாடி நிறுத்தம் மூச்சுத் தடைபடல் திணறல்.
Asphyxia
மூச்சடைப்பு
Asphyxiant
மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய வேதியியற்பொருள் (பெ.) மூச்சுத்திணறவைக்கும் திறமுடைய.
Asphyxiate
மூச்சுத் திணறவை.
Asphyxiation
திணறல் மூச்சுத்தடை திணறடிப்பு.
Asphyxiator
மூச்சுச்திணறடிப்பவர்.
Aspirate
மூச்சொலி மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து மூச்சொலிக்குறியீடு (பெ.) மூச்சொலியான (வினை.) உயிர்ப்புடன் ஒலி காற்றை உறிஞ்சியிழு.
Aspiration
முழு உயிர்ப்புடன் ஒலித்தல் மூச்சொலி கலந்த மெய்யொலி காற்றை உறிஞ்சியிழுத்தல்.
Aspiratory
மூச்சுக்குரிய.
Asthma
காசம் ஈளை மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்.
Blow-hole
திமிங்கில மூக்கு பனிப்புழை நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி காற்றாவி வெளியிடும் புழைவழி உருக்கு உலோகக் குமிழி.
Breath
மூச்சுஉயிர்ப்புமூச்சோட்டம்மூச்சளவு நேரம்உயிர்க்கும் ஆற்றல்உயிர்ஆவிகாற்றலைஇளங்காற்று(ஒலி.) அதிர்வற்ற குரல்(பெ.) குரல்நாள அதிர்வற்ற
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Breathing-while
மூச்சு இழுக்கும் நேரம்.
Breathless
உயிரற்ற மூச்சற்ற மூச்சுவிட முடியாத திணறுகிற உணர்ச்சி வசமான ஆர்வத்தில் மூச்சுவிட மறந்த நிலையுடைய காற்றலையற்ற காற்றுவீசாத.
Breathlessly
மூச்சுவிடாமல் உவ்ர்ச்சிவசமாக.
Broken-winded
குதிரைவகையில் குறுமூச்சுடையஇ மூச்சுத்தடைபடுகிற.
Bronchi, Bronchia
(ல.) காற்றுக்குழாயின் இரு பிரிவுகள் மூச்சுக் குழாயின் இரு பிரிவுகள்.
Bronchus
மூச்சுக்கிளைக் குழல்
Random Fonts
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203310
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19721
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18515
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9515
Priya Bangla Font
Priya
Download
View Count : 11339
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11003
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4275
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9646
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5485
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21183

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close