English to Tamil Dictionary: மூளைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Brain-sick
மூளைக்கோளாறுள்ள அறிவு திரிந்த.
Brainfever
மூளைக்காய்ச்சல் மூளையதிர்ச்சி மூளைஅழற்சி மயக்க வெறி வெறிப்பிதற்றல்.
Cacar
(தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை (உயி.) பறவைக் காலடி கூர்முனை இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல் மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
Cerebellar, Cerebellous
சிறுமூளைக்குரிய சிறு மூளை பற்றிய.
Cereberal
மூளைக்குரிய பெருமூளைப்பகுதி சார்ந்த (ஒலி.) நுனிநா அண்ணத்தைத் தொடுவதனால் எழும் மெய்யெழுத்து ஒலிகளுக்குரிய.
Cerebro-spinal
மூளைக்கும் முதுகந்தண்டு வடத்துக்கும் ஒருங்கே தொடர்புடைய.
Claustral
துறவி மடத்துக்குரிய கன்னிமடம் சார்ந்த குறுகலான ஒதுக்கிடமான மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் சார்ந்த.
Claustrum
மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப் பொருளின் மென்படலம்.
Delirious
சன்னி சார்ந்த மனத்தடுமாற்றமுள்ள மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட அறிவுத்திறம்பிய.
Derange
ஒழுங்கு குலை. சீர்கேடாக்கு மூளைகுழப்பு அறிவு திறம்புவி.
Distraction
கவனமாற்றம் கவனமாற்றத்துக்குரிய செய்தி கருத்துமாற்றம் கவலைமாற்றம் ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு அழிவுப் பொழுதுபோக்கு இடைத்தடங்கல் மனஉலைவு கருத்தொருமைக்கேடு மனக்கலக்கம் சித்தக் குழப்பம் மூளைக் குழப்பம் பைத்தியம்.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Fume
ஆவி நறுமணப் புகை நீரியல் ஆவி இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி கிளர்ச்சி எழுச்சி சீற்றம் மனவெப்பு மன எழுச்சி மிக்கவர் சிறப்பற்ற செய்தி போலிப் பெருமை (வினை) நறுமணப்புகை எழுப்பு நறுமணம் ஊட்டு வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு புகை வெளியிடு ஆவி வெளிவிடு எழு வெளியிடப்பெறு சினங்கொள் சிடுசிடுப்புக்கொள் பொறுமையிழந்து படபடப்புக் காட்டு துடிதுடி.
Mad
பித்துப்பிடித்த மூளைக்கோளாறுடைய தன்னிலை மறந்த மதிகேடான அறிவுகெட்ட. மனவெழுச்சிகொண்ட மதிமயக்கமுற்ற (பே-வ) மன எரிடிச்சலுற்ற விலங்குகள் வகையில் வெறிபிடித்த மகிழ்ச்சி மீதூர்ந்த உவகை வெறிபிடித்த (வினை) பித்துக்கொள்ளச் செய் பைத்தியமாயிரு வெறிச்செயல்கள் புரி.
Mania
வெறி கோட்டி மூளைக்கோளாறு மனமாறாட்டக் கோளாறு பேரார்வம் மட்டுமீறிய ஆவர் உணர்ச்சியார்வ மிகை.
Meningeal
தண்டு மூளைக் கவிகைச்சவ்வு சார்ந்த.
Meningitis
தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி.
Meningocele
தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி மூளைப்புற்று.
Meninx
தண்டுமூளைக் கவிகைச்சவ்வு மூளையையும் முதுகந்தண்டு நரம்பினையும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று.
Pellagra
ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
Sanity
நல்லறிவு நிலை மனநலம் மூளைக்கோளாறற்றநில தீவிரக் கருத்துக்களைத் தவிர்க்கும் போக்கு.
Schizophrenia
முரண்மூளை நோய் எண்ணம்-உணர்வு-செயல் முதலியவற்றில் தொடர்பற்ற மூளைக்கோளாறு வகை.
Somnambulance
துயில்நடைக் கோளாறு உறக்கத்தில் நடத்தல் துயிலியக்கப் பிணி துயிலியக்கந் தூண்டும் மூளைக் கோளாறு.
Whirl
சுழற்சி சுழல்வு சுழாறீடு (வினை.) சுழற்று சுழலு எறிபடை முதலியவற்றின் வகையில் சுழற்றி வீசு சுழற்றி இயக்கு சுழன்று சுழன்று செல் சுற்றிச் சுற்றிச் செல் வானகோளங்கள் வகையில் சுழன்றுகொண்டே சுற்றிச் ஊர்தியில் வேகமாகப் பயணஞ் செய் ஊர்தியில் வேகமாக அனுப்பு தலை சுற்றப்பெறு மூளைக்கறக்கமுறு சுழலும் உணர்ச்சி பெறு புலன்கள் வகையில் மயக்கமுறு உருண்டு புரண்டு செல் குழம்பிய நிலையில் ஒன்றன் மீது ஒன்றாகத் தொடர்வுறு.
Random Fonts
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21316
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8274
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16000
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4862
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 20958
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 5999
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8815
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10148
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9035
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133391

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close