English to Tamil Dictionary: மெய்ம்மையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Fidelity
மெய்ப்பற்று அன்புறுதி கடமைதறவாமை கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு விசுவாசம் மெய்ம்மையின் மாறுபடாநிலை மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Induction
புகுமுகம் செய்தல் தொட்ங்கிவைப்பு முன்னுரை முகப்பு வாசகம் தூண்டுதல் உய்த்துணரவைப்பு (அள) விதிவருமுறை தொகுப்பாய்வு முடிவு தனிச்செய்திகளை விரிவாக வகுத்துத் தொகுத்தாய்வதன் மூலம் பொது மெய்களை வருவிக்கும் முறை (கண) பொதுமுடிவின் வகை தேர்வு ஒருவகைக்குப் பொருந்துவது மறு வகைக்கும் இசைவது காட்டி மெய்ம்மையின் பொதுமைநிலை எண்பித்தல் (இயற்) அணுக்கநிலை மன்பாய்வு.
Rationale
அடிப்படைக்கோட்பாடு சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு அறிவாராய்ச்சிக் கோட்பாடு மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
Sceptic
முற்கால ஐயுறவுவாதிபிரோ என்னும் அறிஞரின் (கி.மு.300) அறிவு ஐயுறவுவாதக் கோட்பாட்டைப் பின்பற்றியவர் தற்கால ஐயுறவுவாதி பிரோவைப் பின்பற்றும் தற்கால அறிவு ஐயுறவுக் கோட்பாட்டாளர் கிறித்தவசமய உண்மைகளில் ஐயுறவு கொண்டவர் சமய ஐயுறவாளர் புறச்சமயவாதி நாத்திகர் ஐயுறவு மனப்பான்மையுடையவர் தனிக்கொள்கை வகையில் மெய்ம்மையினை ஐயுறுபவர் தனிச்செய்தி வகையில் ஐயுறுபவர் நல நம்பிக்கையற்றவர் நல வெறுப்புக் கோட்பாட்டாளர்.
Random Fonts
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11608
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12657
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6341
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14766
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12241
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11379
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9324
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17689
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10256
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10563

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close