English to Tamil Dictionary: மேற்சென்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assault
திடீர்தாக்குதல் மேற்சென்றெதிர்த்தல் முற்றுகை மோதுதல் (சட்.) வலிந்து தாக்குதல் வசைத்தாக்கு (வினை.) தாக்கு முற்றுகைசெய் வலிந்து எதிர் வசைகொண்டு தாக்கு.
Circumvent
சுற்றிச்செல் வளைத்துக்கொள் மேற்சென்று செய்துமுடி சூழ்ந்து கைப்பற்று சுற்றி இடைமறி பொறியுட்படுத்து ஏமாற்று.
Coasting
கரையோரக் கப்பல் செலவு கரையோரக் கடல் வாணிகம் வலிந்து பழகுதல் மேற்சென்று காதலித்தல் காதல் ஊடாட்டம் மலையிலிருந்து கீழ்நோக்கிச் சறுக்குதல் (பெ.) கரையையொட்டிச் செல்கிற ஒரே நாட்டின் இரண்டு துறைமுகங்களுக்கிடையில் வாணிகம் செய்கிற.
Counter-offensive
எதிர்த்து மேற்சென்று தாக்குதல் எதிர்த்து அரண்புறம் சென்று தாக்குதல்.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Impinge;
மேல்வந்தழுத்து மோது தாக்கு அடிங மோதுவி மேற்சென்று பாதித்தலர்செய்.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Overlap
மேற்சென்று கவிந்திருக்கை மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.
Overtake
மேற்சென்று எட்டு தொடர்ந்துசென்று பிடி புயல்-இடர்-துன்பம் வகையில் எதிர்பாராது திடீரென வா.
Submerge
மூழ்கடி நீருக்கடியில் வை நீருள் அமிழ்த்துவெள்ளத்தில் மூழ்குவி வெள்ளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு மேற்சென்று வெள்ளம் பெருக்குவி நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ் நீர்நிலையின் அடிக்குச் செல் வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
Truculence, Truculency
கொடுமுரட்டாட்சி இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
Unoffensive
தீங்கு கருதாத தீங்கு இழைக்காத மேற்சென்று தாக்காத.
Wrap
பொதி சுற்றிப் போர்த்து உறையிடு சுற்றி இழுத்து மூடு பாதி மேற்சென்று கவிந்திரு.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10737
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10407
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7887
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7470
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15860
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7522
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7567
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20090
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12831
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close