English to Tamil Dictionary: மொழிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aorist
(இல.) பொது இறந்தகாலம் கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்(பெ.) வரையறையில்லாத.
Apophthegmatic
சுருங்கிய செறிமொழிகளாலான.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Bilingual
இருமொழி பேசும்நிலை இருமொழிகளில் எழுதப்பட்ட.
Choliamb
கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
Classicism
பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
Co-opt
அமைப்பின் உறுப்பினர்களை உறுப்பினர்கள் உரிமை மொழிகளாலேயே தேர்ந்தெடு ஒத்துத் தேர்ந்தெடு.
Dravidian
திராவிடர் திராவிடமொழி தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் முதலிய மொழிகளின் குழுவில் ஒரு மொழி (பெயரடை) திராவிட திராவிட இனத்துக்குரிய திராவிடருக்குரிய.
Dual
மொழிகள் சிலவற்றில் காணப்படும் ஒருமை பன்மை எண்களுக்கு இடைப்பட்ட இரட்டைப்பொருள்களைக் குறிக்கும் இருமை எண் இருமை எண் சார்ந்த சொல் சொல்லில் இருமை எண் சார்ந்த வேற்றுமைத் திரிபுவடிவம் (பெயரிசை) இரண்டுக்குரிய இரண்டுகொண்ட இரு மடியான இரண்டாகப் பகுபட்ட இரட்டையான.
Glossolalia
இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல்.
Glyconic
கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
I*ndonesian
கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர் கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர் (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய.
Interlingua
ஐரோப்பிய மொழிகளில் உள்ள லத்தீன அடிப்படையாக அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட அனைத்துலக மொழி.
Kabylen.
பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர் பெர்பெரி மொழி.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Learned
கற்றறிந்த படித்துத் தேர்ந்த நன்குணர்ந்த துறைபோன அறிவுவளம் நிரம்பிய நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.
Multilingual
பல மொழிகளுக்குரிய.
Parishyllabic
(இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Parliamentary
சட்டமாமன்றஞ் சார்ந்த சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய அவைக்குப் பொருந்திய நாகரிகன்ன சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட சட்டமாமன்ற ஆதரவான.
Plural
(இலக்.) பன்மை பன்மையெண் பன்மைப்பெயர் வடிவம் பன்மை வினைவடிவம் (பெ.) பன்மைகுறித்த ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட.
Polyglot
பன்மொழிகளில் எழுதப்பட்ட நுல் பன்மொழியாளர் (பெ.) பன்மொழிகளான.
Polysynthetic
பலகூட்டிணைவான மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற.
Post-classical
கிரேக்க-ரோமமொழிகளின் இலக்கிய காலத்திற்குப் பிற்பட்ட.
Prakrit
பிராகிருதம் பாகதம் சம்ஸ்கிருழ்த் திரிபாயுள்ள அல்லது தொடர்பாயுள்ள பேச்சுவழக்கு மொழிகளுள் ஒன்று.
Proverbs
வட்டமேசை விளையாட்டுவகைநீதிமொழிகள்
Random Fonts
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18342
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16614
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22882
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8980
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62025
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10275
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15395
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9236
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close