English to Tamil Dictionary: மொழிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barbaarism
காட்டுநிலைப்புபண்பு நாகரிகமற்ற வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கை முரட்டுத்தனமான நடத்தை தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல்.
Breton
பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணப்பழங்குடியினர் பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்களின் மொழி (பெ.) பிரான்சிலுள்ள பிரிட்டனி மாகாணத்துக்குரிய பிரிட்டனி மாகாணப் பழங்குடிமக்கள் மொழிசார்ந்த.
Card-vote
எண்ணுரிமை மொழிச்சீட்டு ஒருவர் எத்தனைப் பேருக்குப் பிரதிநிதியாய் இருக்கிறாரோ அத்தனை எண்ணிக்கைக்குத் தக்கபடி அவர் வாக்கு மதிப்புப் பெறும் வாக்களிப்பு முறை.
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Corruption
அழுகல் ஊழ்த்தல் அழுகற்பொருள் கட்டழிவு பொருள் சிதைவு துப்புரவுக்கேடு இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி ஒழுக்கக்கேடு மொழிச் சிதைவு நடைச்சீரழிவு.
Counter-vote
எதிராக மொழிச்சீட்டு இடு எதிர் வாக்களி.
Diglot
இருமொழி பேசுகிற இருமொழிச்சார்பான.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Macaronics
கேலிப்பாடல்கள் லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம் குழப்பம்.
Nonjuror
பிரிட்டிஷ் அரசர் வில்லியம்-மரசி மேரி ஆகியோருக்கு அடக்க உறுதிமொழிச் சூளுரை கூறமறுத்த சமய குரு.
Paronomasia
செம்மொழிச்சிலேடை.
Properispomenon
(இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை வளைபழுத்தச் சொல் (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.
Rabbninism
யூதமத குருமார்களின் கோட்பாடு யூத சட்ட மேலாண்மையர் போதனை யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
Scotticism
ஸ்காத்லாந்து மொழிவழக்காறு ஆங்கில மொழியில் ஸ்காத்லாந்து தாழ்நில வட்டார வழக்குமொழிச் சொற்களோ சொற்றொடரோ கலக்கும் பண்பு.
Siamese
சயாம் நாட்டவர் சயாம் நாட்டுமொழி (பெ.) சயாம் நாட்டைச் சார்ந்த சயாம் நாட்டு மொழிசார்ந்த.
Slovene, Slovenian
தென் ஸ்லவோனியர் யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்களுள் ஒருவர் தென் ஸ்லவோனிய மொழி யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனியர் மொழி (பெ.) யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லாவோனிய மக்களுள் ஒருவர் சார்ந்த தென் ஸ்லவோனிய மொழிசார்ந்த யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்கள் மொழிக்குரிய.
Supine
(இலக்.) லத்தீன் மொழித் தொழிற்பெயர் (இலக்.) ஆங்கில மொழிச் செயவெனெச்சம் (பெ.) மல்லாந்த செயலற்றுக்கிடக்கிற செயலற்ற கடுமுயற்சி செய்யும் மனமில்லாத படுசோம்பலான.
Random Fonts
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6277
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7150
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17497
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42132
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5535
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10408
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21523
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33460
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14531

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close