Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: வகுத்தமைத்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Assignment
வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
Chippendale
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர் சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை புத்தக மேலட்டைப் பாணி வகை (பெ.) சிப்பெண்டேலுக்குரிய சிப்பெண்டேலின் பாணியுடைய உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
Doctrine
கோட்பாடு வகுத்தமைத்த கொள்கை விளக்கம் போதனைத் தொகுப்பு சித்தாந்தம் சமயமுடிபு விளக்கக் கோட்பாடு அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு அரசியல் தத்துவக் கோட்பாடு.
Figure-dance
தௌிவான பகுதிகளுடன் வகுத்தமைத்த அணிநடனக் காட்சி.
Figure-dancer
வகுத்தமைத்த அணிநடனம் ஆடுபவர்.
Predestinate
முன்வகுத்தமை கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு.
Predestine
முன்முடிவு செய்துவை முன்னரே அறுதிசெய் ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Queensberry Rules
குவீன்ஸ்பரி கோமான் 1க்ஷ்6ஹ்-இல் வகுத்தமைத்த குத்துச்சண்டை விதிமுறைகள்.
Re-formation
மீட்டும் வகுத்தமைத்தல் மறுசீராக்கம் மீட்டுருவாதல்.
Regimentation
படைமுறைப்படுத்துதல் மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல் அணிவகுப்பமைப்பு முறை.
Random Fonts
Thamar
Download
View Count : 7308
PalarTSC
Download
View Count : 12865
Ila Sundaram (Set)
Download
View Count : 197241
Makarandham
Download
View Count : 5925
Sathayam
Download
View Count : 15639
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10494
TAU_Elango_Rewathy
Download
View Count : 11060
Thenmoli
Download
View Count : 9630
Mathi
Download
View Count : 11323
Boopalam
Download
View Count : 27903
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website