English to Tamil Dictionary: வகையாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allegorist
உருவக வகையாற் பேசுபவர் பிசியாளர்.
Alternatively
இரண்டில் ஒன்றாக ஒற்றைமாற்றாக இன்னொருவகையாக மாற்றுவகையாக.
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Ambidexterous, Ambidextra, Ambidextrous
இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய.
Anew
மறுபடியும் இன்னொரு வகையாக புதிதாக.
Axial
ஊடச்சுச் சார்ந்த ஊடச்சியலான நடுஊடுவகையான.
Babbitt
உலோகக்கலவை வகையாற் பொருத்து
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bilharziasis
குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Botts
குதிரை முதலிய விலங்குகளுக்குக் குடற்புழு வகையால் ஏற்படும் நோய்.
Capric
வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Caprification
அத்திப் பழத்தைச் செயற்கை வகையாகக் கனிவிக்கும் முறை.
Caproic
வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த கொழுநெய் வகையார்ந்த.
Chequer-wise
சதுரங்கப் பலகை அமைந்துள்ள வகையாக மாறி மாறி வெவ்வேறு நிறங்கள் அல்லது தோற்றங்கள் கொண்ட சதுரங்களாக.
Corduroy
சொரசொரப்பான பஞ்சுத்துணி வகை (பெ.) சொரசொரப்பான துணி வகையாலான.
Corduroys
சொரசொரப்பான பஞ்சுத்துணி வகையாலான காற்சட்டை.
Daisy-chain
சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
Deal(a)
தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம ஹ் அல்லது 0 அங்குல அகலம் 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது) தேவதாரு வகை மரம் வெட்டுமரக் கட்டை (பெயரடை) தேவதாருமர வகையாலான.
Ducks
முரட்டுத்துணிவகையாலான காற்சட்டை.
Ergot
காளான் வகையால் ஏற்படும் கூலநோய் மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக் கூலவிதை.
First-rate
முதல்தரப் போர்க்கப்பல் (பெ.) முதல்தரமான உச்ச உயர் வகையான முதல்தரப் பண்புடைய உச்ச நிலை நய நேர்த்தியுடைய.
Glyconic
கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
Gridiron-pendulum
மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
Grip
பிடி இறுக்கப்பிடிப்பு கைப்பிடிப்புப்பாணி அடையாள வகையான பிடிப்புமுறை பற்று கருவி இயந்திரத்தின் பிடிக்கும் பகுதி கைப்பிடி பிடிப்பாற்றல் பிடிப்பாற்றல் தடை பிடிப்பர்ற்றல் வலு துயரின் பிடி நெருக்கடி அடக்கியாளும் ஆற்றல் ஆட்சித்திரம் கட்டுப்பாடு புரிந்து கொள்ளும் ஆற்றல் கவனத்தைக்கவரும் சக்தி உவ்ர்ச்சியை அடக்கும் திறல் சளிக் காய்ச்சல் (வினை) பிடி இறுகப்பற்று பிடிப்பு விடாதிரு கவனத்தைக் கவர் மனத்தை ஈர்த்துப்பிடி உணர்ச்சிகளை அடக்கு.
Inferior
கீழோர் தரத்தில் அல்லது நிலையில் மற்றவரை விடத் தாழ்ந்தவர் (பெயரடை) கீழ் உள்ள தரம்-நிலை முதலியவற்றில தாழ்ந்த மட்ட வகையான கோள்கள் வகையில் நிலவுலகின் பாததைக்கு உள்ளடக்கிய பாதையுடைய அச்சு வகையில் பொது எழுத்துவரி மட்டத்துக்குக்கீழே இடப்படுகிற (தாவ) புல்லிவட்டம் வகையில் கருவகத்துக்குக் கீழள்ள கருவகம் வகையில் புல்லிவட்டத்துக்குக் கீழள்ள.
Random Fonts
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8330
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18406
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10728
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7657
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7895
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15926
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14603
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24329
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7270
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close