Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: வகையிலிருந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Botargo
மீன்வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்சுவைப்பொருள்.
Cheviot
செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை ஆட்டுவகையின் கம்பளம் கம்பள ஆடை வகை (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt
வெண்ணிற உலோக வகை அணு எண் 2ஹ் உடைய தனிம வகை உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை.
Cobalt-blue
வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள் (பெ.) நீலநிறமுள்ள.
Cocaine
தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து உண்டுபண்ணப் பட்டு உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு வகை.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Coffee
காப்பி வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை காப்பிக்கொட்டை காப்பிக்கொட்டை தரும் செடிவகை இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
Colocynth
சுரைக்காய் வகை சுரைக்காய் வகையிலிருந்து எடுக்கப்படும் பேதிமருந்து.
Curara, Curare, Curari
அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை.
Curarine
வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.
Daturine
ஊமத்தைச் சத்து செடிவகையிலிருந்து கிடைக்கும் வெடியக் கலப்புடைய நஞசு வகை.
Digitallis
விரல்களுக்கு உறைபோடப்பட்டது போன்ற மலர்களுள்ள செடி வகை செடிவகையிலிருந்து எடுக்கப்படும் மருந்து.
Flavin, Flavine
மரப்பட்டை வகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவ நச்சுக்காப்பாகப் பயன்படும் மஞ்சள் சாய வகை.
Frangipane, Frangipani
சிவப்பு மல்லிகை வகை சிவப்பு மல்லிகை வகையிலிருந்து பெறப்படும் நறுமணப்பொருள் வாதுமை கலந்து பாலேடுவகை வாதுமை கலந்த களி வகை.
Guaiac
மருந்து சரக்காகப் பயன்படுத்தப்படும் மேற்கு இந்திய புதர்ச்செடி வகையின் பச்சைப்பழுப்பு நிறக்கட்டை புதர்ச்செடி வகையிலிருந்து கிடைக்கும் பிசின் புதர்ச்செடி வகையின் பிசினிலிருந்து கிடைக்கும் மருந்து சரக்கு.
Hyoscine
நச்சுக்செடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாய் உதவும் காரப்பொருள்களில் ஒன்று.
Hyoscyamine
நச்சுக்கொடி வகையிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படும் காரப்பொருள்களில் ஒன்று.
Ink
மை எழுதும் மை கருநிறக் குழம்பு அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை கடல்மீன் வகையிலிருந்து வெளிப்படும் கருநிற நீர்மம் (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு மையினால்ட எழுது கரிய வண்ணம்பூசு.
Lignaloes
கரியபோளம் கற்றாழை வகையிலிருந்து பெறப்படும் மருத்துச் சரக்கு மெக்சிகோ நாட்டுக்கற்றாழை வகையில் நறுமணக் கட்டை.
Litmus
கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
Lucopodium
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஒளியாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
Maraschino
சிறு கறப்புப் பழவகையிலிருந்து எடுக்கப்படும் தறல் வகை.
Orchil
பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள்.
Random Fonts
Aabohi
Download
View Count : 20222
Tam Shakti 10
Download
View Count : 5968
Tab Shakti-3
Download
View Count : 17437
Thurikai
Download
View Count : 11486
Tam Shakti 9
Download
View Count : 4513
TSCu_Times
Download
View Count : 12358
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5950
Preethi
Download
View Count : 14577
Sarukesi
Download
View Count : 30413
Tamilweb
Download
View Count : 26806
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website