English to Tamil Dictionary: வஞ்சகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assassinate
படுகொலை செய் மறைந்திருந்து தாக்கிக் கொல்லு வஞ்சகமாகக் கொல்லு.
Clandestine
கள்ளத்தனமான ஒளிவு மறைவான வஞ்சகமான.
Contrivance
திட்டமிடல் கண்டுபிடித்தல் செயற்படுத்துதல் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் கண்டுபிடிப்பு பொறி அமைவு சூழ்ச்சி வஞ்சகம் உள் எண்ணம் தந்திரம்.
Cunning
சூழ்ச்சி தந்திரம் வஞ்சகம் திறமை கைத்திறம் அறிவு (பெ.) சூழ்ச்சித் திறமுடைய தந்திரமுடைய இரண்டகமுடைய வஞ்சகமான திறமையுடைய கைத்திறமிக்க அறிவார்ந்த.
Deceit
வஞ்சகம் ஏய்ப்பு இரண்டகம் சூது எத்துமானம் ஏன்ற்று வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல் புரட்டு புனைசுருட்டு புரளி பொய்ம்மை போலித் தோற்றம்.
Deceitful
சூழ்ச்சி மிக்க வஞ்சகம் நிறைந்த போலிப் புனைவான ஏன்ற்றுகிற வஞ்சிக்கும் இயல்புடைய இரண்டகமான உள்ளொன்று புறமொன்றான.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Double-dealing
வஞ்சகம் இரண்டகம்.
Double-tongued
இரண்டு நாவுள்ள பிளவுபட்ட நாவுள்ள முன் சொன்னதை மறுத்துப் பேசுகின்ற ஏமாற்றுகின்ற வஞ்சகமுள்ள.
Doubleness
இருவகை இயல்புகளை உடைய நிலை வஞ்சகம் இரண்டகம்.
Duplicity
வஞ்சகம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் இரண்டகம்.
Faithless
நம்பிக்கையற்ற அவநம்பிக்கையுடைய நம்பிக்கைக்கேடான நம்பிக்கை மோசம் செய்கிற வஞ்சகமான நம்பிக்கை வைக்கத்தகாத வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.
False
பொய்யான தவறான ஆதாரமற்ற நாணயமில்லாத ஏமாற்றுகின்ற நம்பிக்கைக்கேடான நேர்மையற்ற போலியான உண்மையில்லாத பாசாங்கான கள்ளத்தனமான செயற்கையான இயற்கையல்லாத (வினையடை) தவறாக பொய்யாக வஞ்சகமாக போலியாக வாய்மை மீறி.
Flimflam
வஞ்சகம் வெற்றுரை அற்பம்.
Imposture
ஏமாற்று மோசடி வஞ்சகம்.
Improbity
நாணயமற்ற தன்மை நேர்மையின்மை வஞ்சகம் மோசம்.
Insidious
உட்கவடான நயவஞ்சகமான ஆழ்ந்த திட்ட மிட்டுச் சதிசெய்கிற மறைந்து பழி சூழ்கிற தீயநோக்குடன் மெல்ல முன்னேறுகிற பழியுட்கரந்து மெல்லப் படிப்படியாக வளர்க்கிற பழிசூழ்ச்சி வாய்ந்த நம்பவைத்து ஏய்க்கிற.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Over-cunning
அளவுமீறிய சூழ்ச்சித்திறம் தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Perfidy
துரோகம் நயவஞ்சகம் நம்பிக்கை மோசம்.
Ropery
கயிறு திரிக்குந்தொழில் வஞ்சகம் சூழ்ச்சி கபடச்செயல்.
Serpentine
அடர்பச்சை நிறப் பாறை வகை வண்ணப்பாறை வகை பாம்புவண்ண மெருகுக் கல் பனிச்சறுக்கு விளையாட்டு வகையில் உருமாறிய சறுக்கு தட நௌிவரை (பெ.) பாம்பிற்குரிய பாம்பு போன்ற நௌிகிற வளைய வளையச்சுற்றுகிற வளைந்து வளைந்து செல்கிற சூழ்ச்சி இயல்புடைய நயவஞ்சகமான (வினை.) வளைந்து வளைந்து செல் அலைந்து திரி.
Snaky
பாம்படர்ந்த பாம்பின் தொல்லைகளுக்கு இடம் தருகிற பாம்புபோன்ற தோற்றுமுடைய பாம்பு போன்ற நஞ்சுடைய சூழ்ச்சியும் வஞ்சகமும் உடைய உணர்ச்சியற்ற நன்றியறிவற்ற.
Steal
திருடு மறைவாக எடு வஞ்சகமாகக் கவர் எதிர்பாராது சென்றெடுத்துக்கொள் வலிந்து சென்று பெறு சூழ்ச்சிகளால் கைவரப்பெறு பதுங்கிச் செல் ஒளிந்துசெல்.
Stealthy
கரவான மறைவான வஞ்சகமான மறைந்து பதுங்கிச் செல்கிற.
Random Fonts
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16437
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8125
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42125
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16609
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12316
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253420
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7039
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6821
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9873
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close