English to Tamil Dictionary: வடித்திறக்கப்பட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Bay-rum
மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Creosote
கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி வாணிகத்துறைக் கரியகக் காடி (வி.) மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு பக்குவப்படுத்து.
Distillate
வடித்திறக்கப்பட்ட பொருள் வடிநீர்மம்.
Incondensable
சுருக்கப்படமுடியாத செறிவாக்கப்பெற இயலாத வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத.
Nicotine
புகையிலை நஞ்சு புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
Pancreatin
கணைய நீரின் செயற்படு கூறுகளில் ஒன்று விலங்குகளின் கணையங்களிலிருந்து வடித்திறக்கப்படுஞ் செரிமான நீர்மம்.
Rum
கரும்பிலிருந்து வடித்திறக்கப்படும் மதுபான வகை வெறியூட்டுஞ் சாராயம்.
Spirituous
வெறியம் மிகுதியாகக் கொண்டள்ள புளித்துப் பொங்கவைக்கப்படாமல் வடித்திறக்கப்பட்ட.
Unstilled
வடிக்கப்பெறாத வடித்திறக்கப்பெறாத.
Wood-naphtha
மரத்தைலம்மரத்திலிருந்து வடித்திறக்கப்படும் நீர்கக்கரிமச் சேர்மானப்பொருள்.
Random Fonts
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15359
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28646
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32356
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14240
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4520
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14332
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7107
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7196
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5002
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9223

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close