English to Tamil Dictionary: வண்ணங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Campion
வெள்ளை சிகப்பு வண்ணங்களிலுள்ள மலர்செடி வகை.
Chromium
குருமம் அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங்களையுடைய உலோக வகை.
Colour-music
இசை இயல்பினை வண்ணங்கள் மூலம் திரையில் காட்டும் கலை.
Colour-organ
இசை இயல்பினை வண்ணங்கள் மூலம் திரையில் காட்ட உதவும் கருவி.
Counter-changed
பரிமாற்றம் செய்யப்பட்ட குறுக்குக் கட்டமிடப்பட்ட வண்ணங்கள் மாற்றப்பட்ட நிறம் ஒன்றுக்கு ஒன்றாக மாற்றப்பட்ட.
Dabster
கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்
Dichroic
இருவண்ணங்கள் காட்டுகிற இருவண்ண ஒளிக்கோட்டமுடைய.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Dichromic
இருவண்ணங்களே காண்கிற மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
Dorking
கோழி வளர்ப்பினவகை பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
Glaze
மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள் துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம் வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள் பளபளப்பான தோற்றம் (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை கண்மீது வெண்படலம் படர்வி தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
Gouache
(பிர.)நீரில் அரைத்துப் பசையைக் கொண்டும் தேனைக்கொண்டும் அடர்த்தியாக்கப்பட்ட மந்தமான வண்ணங்களில் படந்தீட்டும் முறை மந்தமான வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியம்.
Gradation
படித்தர வரிசை படித்தர வரிசையொழுங்கு கவின்கலைத் துறையில் வண்ணங்களின் ஏற்ற இறக்கப் படி இழைவு (மொழி) உள்ளுயிர் மாற்றம் படிநிலை ஏற்ற இறக்கம் (இசை.) சுர வரிசை.
Heather-mixture
புதர்ச்செடியின் பல்வண்ண மலர்களைப் போன்று பல்வண்ணங்களைக் கொண்ட துணிவகை (பெ.) புதர்ச்செடி மலரின் பல்வண்ணங்களைக்கொண்ட.
Kidderminster Carpet
இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை.
Lorikeet
ஒளிமிக்க வண்ணங்கள் கொண்ட சிறு கிளி வகை.
Multicoloured
பலவகை வண்ணங்களாலரான.
Palette-knife
வண்ண அலகுக்கத்தி வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Party
கட்சி கூட்டத்தார் சேகரத்தார் நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர் பயணக்குழு ஒரு தொழிலர் குழு விருந்தினர் கூட்டம் வழக்கில் ஒருதிறத்தளவர் ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர் மணவினையில் ஒருதரப்பினர் மணமகன் மணமகள் உடந்தையாளர் ஒத்து உதவுபவர் ஆள் (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
Pied
பல வண்ணங்களாலான.
Poly-chroite
மஞ்சள் நிறமி பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள்.
Polychrome
பல்வண்ணக்கலைவேலை பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு பல்வகை வண்ணம் பூசுதல் (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட.
Primary Colors
முதல் வண்ணங்கள்முதன்மை நிறங்கள்
Random Fonts
Latha Bangla Font
Latha
Download
View Count : 1298140
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19549
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10718
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7463
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10542
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11597
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20302
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 49932
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15916
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12318

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close