English to Tamil Dictionary: வற்புறுத்திக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aver
மெய்யெனக்கூறு உறுதியளி வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு எண்பி.
Demand
உரிமைக்கோரிக்கை கோரிக்கை வேண்டுகோள் கோரிக்கைப்பொருள் பொருள்கள் பற்றிய தேவை வேண்டுகை விசாரணை (வினை) வேண்டு உரிமைகோரு உரிமையுடன் கேள் அதிகாரத்துடன் கோரிக்கை செய் வற்புறுத்திக் கேள் வினவு விசாரி எதிர்த்துக் கேள் வேண்டுமென்று கோரு.
Demandable
வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
Demandant
வற்புறுத்திக் கேட்பவர் வாதி வழக்காடி.
Dogmatism
கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல் உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு பிடிவாதம்.
Dogmatize
பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு வீறாப்போடு பேசு. முடிந்த முடிபாகக் கூறு.
Enjoin
கட்டளையிடு ஆணை விதி வரையறை செய் கட்டுப்படுத்து வற்புறுத்திக்கூறு அழுத்தமாக வேண்டிக்கொள்.
Imploringly
வற்புறுத்திக் கெஞ்சி மன்றாடி.
Reassert
மற்றும் ஒருமுறை உறுதி செய் மீண்டும் வற்புறுத்திக் கூறு.
Reiteration
கூறியது கூறல் வற்புறுத்திக் கூறுதல் திரும்பத்திரும்பச் செய்தல்.
Reiterative
வற்புறுத்திக்கூறுகிற திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
Shrill
கீச்சிடுகிற ஒலி வகையில் காதைத் துளைக்கிற குரல்வகையில் கூரிய மன்றாடித் தொந்தரை செய்கிற பிடிவாதமாக வற்புறுத்துகிற (வினை.) (செய்.) கீச்சொலியிடு வற்புறுத்திக் கெஞ்சி முறையீட செய் கீச்சொலியுடன் பாடு.
Solicit
வேண்டிக்கேள் பரிந்துகோரு வருந்தி வேண்டுதல் செய் மன்றாடு அணுகிக்கேள் பரிந்தழை கெஞ்சிக்கேள் வற்புறுத்திக் கேள் அணுகி ஆதரவு நாடு வலிந்தழை.
Stressed
சொல்வகையில் விசையழுத்தமுடைய அசை வகையில் விசையழுத்தம் பெற்ற வற்புறுத்திக் கூறப்பட்ட.
Tax
வரி திறை கடுஞ்சுமை பெரும் பாரம் தாங்க முடியாத் தொல்லை பெருங்கட்டம் துயர்க்கடமைச்சுமை (வினை வரி விதி வரி மதிப்பிடு தாங்க முடியா நிலைப்படுத்து வரி விதிப்பிற்குரிய ஆள் பதிவுசெய் கடும்பளுச் சமந்து வற்புறுத்திக் கோரு வற்புறுத்திப் பெறு வலிந்து செயலாற்றுவி குற்றஞ் சாட்டு (சட்) இசைவளிப்பது அல்லது மறுப்பது முன்னிட்டு மதிப்பினங்களை ஆய்வுசெய்.
Urge
தூண்டுதல் வற்புறுத்துதல் உந்தவா (வினை.) தூண்டு வற்புறுத்து வலிந்தியக்கு ஊக்கி இயக்கு தூண்டி இயக்கு விரைவுபடுத்து வற்புறுத்தி வேண்டு விடாப்பிடியாகக் கொடு வற்புறுத்திக்கூறு வருந்தி வாதாடு.
Random Fonts
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7965
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18509
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7661
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19469
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8536
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4527
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11443
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25430
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5002
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9023

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close