English to Tamil Dictionary: வளைந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerotropic
உயிர்வளிச் செறிவின் பயனாக வளைந்து செல்லுகிற.
Aerotropism
(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
Ambagious
சுற்றி வளைந்த.
Ambient
சுற்றியிருப்பது காற்று வானம் (பெ.) சுற்றிச்செல்லுகிற சூழ்ந்துள்ள எம்மருங்கும் வளைந்துள்ள.
Anfractuous
சுற்றி வளைந்த சிக்கலான.
Archly
கவான்போல் வளைந்திருக்கும் நிலையில் போக்கிரித்தனமாக.
Arcuate, Arcuated
வில்போல் வளைந்த கவான் வடிவான.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Awry
கோணலான உருத்திரிந்த வளைந்த தவறான இடக்கு முடக்கான (வினையடை.) கோணலாக உருத்திரிந்து தவறி இடக்குமுடக்காக.
Bend
வளைத்தல் வளைவு வளைந்தபகுதி கொக்கி கொளுவி குனி திருப்பம் வணக்கம் (வினை) வளையவை வளை சாய்வி சாய் கோணச்செய் கோணு குனி தளர் தொய் புருவம் கோட்டு திருப்பு திரும்பு திணி கீழடங்கு தாழ்ந்துபோ அடங்கு முடிச்சிடு.
Bend
வளைந்த குழாய்
Bended
பட்டைபோட்ட வளைந்த.
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Bowed
வளைந்த குனிந்த.
Buccina
ரோமர்களின் வளைந்த முரசு வகை.
Buckram
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட முரட்டுத்துணி விறைப்பு முரட்டுநடை விறைப்பான தோற்றம் முரட்டுறுதி (பெ.) தக்க அளவோடு கஞ்சியூட்டப்பட்ட முரட்டுத்துணியாலான விறைப்பான இம்மியும் வளைந்து கொடுக்காத (வினை.) கஞசி ஊட்டப்பட்ட முரட்டுத்துணியின் தன்மையுண்டாக்கு.
Buxom
கொழுமையான அழகிய வளைந்து கொடுக்கிற இணங்கி வருகிற மகிழ்ச்சிமிக்க சுறுசுறுப்புள்ள எழுச்சியுள்ள தளதளப்பான.
Bycoket
உயர்குடியர் அணியும் வளைந்த கூர்முனைத்தொப்பி.
Campylotropous
வளைந்த சூலகத்தினையுடைய.
Campylotropous
வளைந்து திரும்பியிருக்கின்ற
Campylotropous
வளைந்ததிருப்பமுள்ள
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Cernuous
(தாவ.) அசைகிற கீழ்நோக்கி வளைந்துள்ள கவிழ்ந்து தொங்குகிற ஊசலாடுகிற.
Cheese-cutter
பாலாடைக்கட்டியை வெட்டுவதற்கேற்ப அகன்று வளைந்த அலகினையுடைய கருவி சதுர உச்சியினை உடைய தொப்பி.
Chevroned
இடம் வலமாக அல்லது மேலும் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடைய.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7201
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37431
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8830
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12439
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11128
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17690
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14531
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5396
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10053
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close