English to Tamil Dictionary: வழக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absent
வராமலிருவந்திராத வராத; இல்லாதகவனக்குறைவானதன்னை மறந்தபிறிது கவனமானவராதிருக்கும் பழக்கம்வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்வராமைஇல்லாமைகவனமின்மைவராதவர்மறதியாகஎதிர்பாராமல்keep oneself away(a.) not presentinattentiveabsorbedpre-occupiedabsenteeism n .practice of being absenthabitual absence from work
Accustom
பழக்கப்படுத்துபழகிக்கொள், பழக்கப்படுத்திக் கொள்வழக்கமானபழக்கமுள்ளபண்புக் கூறானபழக்கமான இயல்புள்ள.make used to habituateaccustom oneself toaccustomed (adj.) usualfamiliar habituatedcharacteristicaccustomary (adj.)
Austerity
இனிய குணமில்லாதிருத்தல் கடுமையான பழக்கவழக்கம் துறவறம் உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
Average
நிரலளவு சராசரி வழக்கமான தொகை பொதுப்படையான மதிப்பீடு (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள (வினை) சராசரிக் கணக்கிடு.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Behavior
பழக்க வழக்கம்
Boroughenglish
கடைசி இளையமகனுக்கு நிலச் சொத்துரிமை செல்லும் பண்டை ஆங்கில வழக்கம்.
Church-goer
வழக்கமாகக் கோயில் செல்பவர்.
Church-going
வழக்கமாகக் கோயிலுக்குச் செல்லுதல் (பெ.) வழக்கமாகக் கோயிலுக்குச் செல்கிற கோயிலுக்குச் செல்லுகிற.
Civility
நயநாகரிகம் பண்புநயம் பண்பட்ட பழக்க வழக்கமுறை மட்டுமதிப்புப் பண்பு.
Cleanliness
உடல்தூய்மை செயல் துப்புரவு தூய்மைப் பழக்க வழக்கம்.
Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Composite Video
கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma) நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
Concert-goer
இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Consuetude
வழக்கம் சட்ட வலிமையுடைய மரபு வழக்கு சமுதாயக்கூட்டுறவு நெருங்கிய பழக்கம்.
Consuetudinary
தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம் சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி மரபு வழிபாட்டுச் சடங்கு (பெ.) வழக்கமான மரபுவழக்கான.
Convention
அவை கூட்டுகை பேராண்மைப்பேரவை பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம் தனி முறைச் சிறப்புப் பேரவை பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம் பொது இணக்க ஒப்பந்தம் தற்காலிக உடன்படிக்கை ஒப்பந்த மரபு வழக்கு எழுதாச் சட்டம் புலனெறி வழக்கம் வழக்கு முறைமை நடைமுறை மரபு நாண்முறைமை சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Conventional
மரபொழுங்கு சார்ந்த வழுக்காற்றுத் தொடர்புள்ள புலனெறி வழக்கார்ந்த மரபொழுங்கின் வயப்பட்ட வழக்கமான இயல்பற்ற கட்டுபட்ட செய்ற்கையான பொது இணக்க ஒப்பந்தப் பயனான குண்டுகள் வகையில் அணுகுண்டல்லாத.
Countryfied
நாட்டுப்புறஞ்சார்ந்த நாட்டுப்புறத் தோற்றமுடைய நாட்டுப்புறப் பழக்கவழக்கமுள்ள.
Course
ஓட்டம் செல்வழி பந்தய நிலம் குழிப்பந்து விளையாட்டிடம் நீர்நிலையின் ஒழுக்கு செல்லும் திசை பயணம் ஓட்டப்பந்தயம் போக்கு படிப்படியான முன்னேற்றம் வாழ்க்கைப்போக்கு தொழில் நிலைப்போக்கு நடவடிக்கை வழக்கமான நடைமுறை வரிசை முறை தொடர் கோவை நீடித்த பயிற்சி தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று பருகு முறை உணவு முறைத் தொகுதி வட்டிப்பு முறை நடத்தை அடுக்கு வரிசை தளவரிசை கப்பற்பாய்த் தொகுதி செலவாணி மாற்றுவீத நிலை (வி.) பின்தொடர்ந்து செல் வேட்டையாடித் தொடர் துரத்திச் செல் ஓடு விரைந்து செல் விரைந்தொழுகு குதிரையை விரைந்து ஓட்டு விரைந்து வேட்டைமேற் செல்.
Courteous
இணக்கவணக்கமான அடக்கமான அன்பாதரவான விட்டுக்கொடுக்கும் பண்புடைய பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த கடமை மனப்பாங்குடைய.
Courtly
அரசவைக்குரிய பழக்கவழக்கமுடைய வன்மைவக்கணை மிக்க நயநாகரிகத்துடன் வீறமைதியுடைய இன்முகப்புகழ்ச்சி கூறுகிற உரைநயமார்ந்த.
Custom
வழக்கம் சட்ட மதிப்புடைய வழக்கம் வாடிக்கை மரபு செயல் வழக்காறு அடிப்பட்ட வழக்காறு பொருள்மீதுள்ள வரி சுங்க வரி தீர்வை.
Custom
வழமைவழக்கம்
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16551
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16707
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12205
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13655
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62026
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19313
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7272
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20463
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23679

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close