English to Tamil Dictionary: வழிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Camouflet
(பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர் எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி.
Condyloma
(மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி.
Control Measures
அடக்கும் வழிகள்
Dilemma
இருதலை வாதப்பொறி கவர்ப்பொறி இரண்டே முடிபுகளுக்கள் ஒன்றை எதிரி எற்குமபடி செய்யும் வாத முறை இரண்டக நிலை கஹ்ர்நிலை வேண்டாத இரு வழிகளுள் ஒன்றே தேரப்படவேண்டிய நிலை.
Diversely
பல்வேறு வழிகளில் வெவ்வேறான வகையில்.
Expanding Passage
விரிந்த செல்வழிகள்
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Genealogist
குடிவழிப் பட்டியல்களை ஆய்பவர் மரபுவழிகளுக்கு மூலங்காட்டுபவர்.
Hebraize
எபிரேயமாக்கு எபிரேய மொழிமரபைப் பயன்படுத்து எபிரேய வழிகளைப் பின்பற்று.
Highways Of Commerce
வணிகப் பெருவழிகள்
Indirection
சுற்றுவளைவான முறைகள் நேர்மையற்ற வழிகள் ஏமாற்றம் மோசடி சூழ்ச்சி.
Lobby
தலைவாயில் முகப்பு அறை முகப்புக்கூடம் இடைகழி தங்கறை புகுமுகக்கூடம் பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம் சட்டமன்றப் புறக்கூடம் பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம் வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர் புறவாரங்களில் ஊடாடித்திரி.
Mixed
கலப்பான ஈரினமான பல்வகையான வெவ்வெறு இயல்புகள் இணைந்த பல கூறுகள் கலந்துள்ள கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத சந்தேகப் பேர்வழிகள் கொண்ட (பே-வ) மனங்குழம்பிய தடுமாற்றமுற்ற ஆண்பெண் இருபாலாருக்குமான.
Nobble
முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று குற்றவாளியைப் பிடி.
Omnibus
பேருந்துகலம் பெரிய பொறியூர்தி (பெயரடை) ஒரே சமயத்தில் பல செயல்கள் கிற பல வழிகளிற் பயன்படுகிற பல உருப்படிகள் கொண்ட பல இனங்கள் அடங்கிய.
Pettifogger
கீழ்த்தரமான வழக்குரைஞர்கீழ்த்தர வழிகளைக் கையாளும் வழக்குரைஞர் எந்தத் துறையிலும் மிகச் சிறுசெய்திகளுக்கும் கீழ்த்தரமான முறைகளைக் கையாளுபவர்.
Portage
எடுத்துச்செல்லுதல் கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
Psychotherapeutic
வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த.
Retrench
செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து சிக்கனவழிகளைக் கையாளு ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு பகுதியினை வெட்டியெடு (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு.
Round-up
சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
Separate
துணக்குப்படி (பெ.) துண்டிக்கப்பட்ட பிரிக்கப்பட்ட தனிப்பட்ட உதிரியான தனிவேறான தனித்தனியான தனி ஆள்கள் பற்றிய (வினை.) பிரித்து வேறாக்கு பிரித்துவை துண்டுபடுத்து கூட்டுப்பிரி விலகியிரு விலகு பிரிந்து போ வெவ்வேறு வழிகளிற் செல் கலைந்துசெல் கூறுகளாகப் பிரி வகைப்படுத்து பாலினின்றும் ஏடு பிரித்தெடு.
Triphibian
நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க.
Wattle
மிலாற்றுப்படல் வேய்வு வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள் இடையீட்டுத் தடைவேலி வகை (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு மிலாற்றுப்பாடல் அடை.
Random Fonts
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15350
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7885
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21181
Mani Bangla Font
Mani
Download
View Count : 19822
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8572
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12591
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6146
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9036
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7201
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62018

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close