English to Tamil Dictionary: வழிந்தோடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beslaver
வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய் வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
Beslobber
வாய் வழிந்தோடும் எச்சில் பூசு எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு வரையறையின்றி இச்சகம் பேசு.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Effluence
வழிந்தோடுதல் மற்றொன்றினின்று வெளிப்படுதல் ஒளியின் புற ஏழுச்சி மின்வலியின் புறஒழுக்கு புறஞ்செல்வது.
Effluent
ஏரியிலிருந்து வெளிச்செல்லும் ஆறு மறிகால் மற்றோர் ஆற்றிலிருந்து பிரிந்தோடும் கிளையாறு புறக்கிளைக் கால்வாய் புறக்கிளை ஓடை கழிவுநீர்த் தொட்டியிலிருந்து வெளிச்செல்லும் வடிகால் கழிவு நீர்த் தேக்கத்துப்புரவு நீர்க்கால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீரியற்கழிவு(பெ.) புறஞ்செல்கின்ற வழிந்தோடுகிற.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Gutter
சாக்கடை தெரு ஓரக்கால்வாய் வடிநீர்க்கால் நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய் வாரி நீரோடை இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம் சால்வரி நீள்வரிப்பள்ளம் ஓரவெட்டு வரிப்பள்ளம் அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை சேரிவாழ்வு சமுதாய இழிநிலை (வினை) வடிகால் உருவாக்கு சால்வரியிடு வரிப்பள்ளமிடு பள்ளமாக அகழப்பெறு ஓடையாக ஒழுகு வடிகால் வழி ஓடு துளித்துளியாய் விழு விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு.
Inundate
வெள்ளப்பெருக்குக்கு உள்ளாக்கு வெள்ளம் அலையாந்தோட வை வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி.
Outflow
வழித்தோடுதல் நீர்-காற்று-மீன் வகையில் வெளிநோக்கிய ஓட்டம் வடிகால் வழிந்தோடும் அளவு.
Outlet
வெளிச்செல்லும் வழி வழிந்தோடும் வழி வடிகால் புறமதகு.
Overflow
பொங்குவளம் பொங்கி வழிந்தோடுவது தேவைக்கு மேற்பட்டது.
Spew
கக்கிய பொருள காறல் உமிழ்வு சேற்றுத் தடம் (வினை.) வாந்தியெடு கக்கு வாந்தி எடுக்கச்செய் கசிவுறு வெளிப்படு வழிந்தோடு துப்பாக்கி வகையில் கடுவிசை காரணமாகக் குழாய் வாய் சோர்வுறு.
Spill
சிந்துதல் சொரிதல் கொட்டுதல் (வினை.) சிந்து கொட்டு சொரி உதிர் நீர்மத்தை வழியவிடு நீர்ம வகையில் வழிந்தோடு குதிரைவகையில் முதுகிலிருந்து கீழே தள்ளிவிடு (கப்.) பாய்மடிப்புக் காற்றை வெளியேறவிடு.
Spillway
கலிங்கடிக் கால் அணையிலிருந்து மிகுதித் தண்ணீர் வழிந்தோடும் வடிகால்.
Streaming
பாய்வு ஒழுக்கு பாய்வுப்போக்கு கொடிபறத்தல் ஒளிப்பாய்வு (பெ.) பாய்ந்தோடுகிற மிதந்தோடுகிற வீசிப் பாய்கிற நீரோட்டமுடைய வழிந்தோடுகிற காற்றில் வீசிப்பறக்கிற வழந்தோடப்பெற்ற ஒளிப்பாய்வுடைய.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22794
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14142
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8536
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23384
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13798
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9885
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15715
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9167
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6002
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close