English to Tamil Dictionary: வாழ்க்கையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Cross-roads
முக்கியமான தீர்மானம் செய்யவேண்டிய கட்டம் ஒருவர் வாழ்க்கையில் இடர்ப்பாடான திருப்ப மையம்.
Down-and-out
குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர் வாழ்க்கையில் தோல்வியுற்றவர் துணையற்றவர் (பெயரடை) வாழ்க்கை வளமிழந்த.
Eighties
எண்பதிலிருந்து எண்பத்தொன்பது வரையுள்ள என்கள் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் எண்பது முழ்ல் எண்பத்தொன்பது வரையுள்ள எண்களைக் கொண்டு முடியும் ஆண்டுகள்.
Fifties
ஒருவர் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் 50-5ஹீ-ஆம் ஆண்டுகட்கிடைப்பட்ட காலப்பகுதி.
Imago
முற்றுரு பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
Milestone
நாழிகைக்கல் மைல் கல் வாழ்க்கையில்ஒரு கட்டம் திரும்புகட்ட நிகழ்ச்சி.
Peripeteia, Peripetia
வாழ்க்கையில் திடீர்ச்செல்வநிலைமாறுதல் நாடகத்தில் திடீர்ச் செல்வநிலை மாற்றம்.
Plum
இனிய சதைப்பற்றுள்ள பழவகை பழமர வகை உலர்ந்த கொடிமுந்திரிப்பழம் நல்லபொருள் தொகுதியில் மிகச் சிறந்த ஒன்று வாழ்க்கையில் நற்பேறு.
Privacy
தனிமை தனிமறைவு மறைசெய்தி இரகசியம் அந்தரங்கத்தன்மை தனிமறைவிடம் ஒதுங்கிய தன்மை தனி ஒதுக்கிடம் தொலை ஒதுக்கிடம் வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை பொதுவிளம்பரம் நாடாநிலை.
Savage
காட்டுமிராண்டி நாகரிகத் தடமற்றவர் வேட்டைநிலை வாழ்க்கையில் உள்ளவர் வெங்கொடியர் கடுமுரடர் திருந்தாதவர் (பெ.) நாகரிகத் தடமற்ற காட்டு மிராண்டித்தனமான பண்பாடற்ற திருந்தாத கொடூரமான கொடிய (வினை.) குதிரை வகையில் தாக்கிக்கடி குதிரை வகையில் கீழே தள்ளி மிதித்துத் துவை.
Theurgy
சித்து மனிதர் வாழ்க்கையில் இயல்மீறிய செயலாண்மை மாயவித்தைக் கலை மனித இயல்கடந்த மாந்திரீகம்.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33450
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5335
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62012
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8827
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4929
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7950
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6837
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15925
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27126
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18491

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close