English to Tamil Dictionary: விடாப்பிடியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Continue
தொடர் செயல்தொடர் தொடர்ந்து நிகழ்த்து விடாதியங்கு நீட்டு விரிவுபடுத்து தொடர்ந்திரு விடாது பேணு மீண்டும் தொடங்கு விட்ட இடத்திலிருந்து துவங்கு நிலைபெற்றிரு தங்கியிரு விடாப்பிடியாயிரு கைவிடாதிரு தளராதியங்கு ஒத்திவை தள்ளிப்போடு.
Contumacious
சட்டப்படியமைந்த அதிகாரியைப் பழிக்கிற பிடி முரண்டான விடாப்பிடியான.
Emphasis
உரம்பெறச்செய்தல் அசையழுத்தம் உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல் சொல்வன்மை குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல் முதன்மை.
Extort
அச்சுறுத்திக் கைப்பற்று வலிந்து பறி வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி பிழிந்தெடு கசக்கித்தருவி.
Importunate
விடாக்கண்டனான ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற விடாப்பிடியான மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற அவசரப்படுத்தி நெருக்குகிற.
Indomitable
வெல்லமுடியாத விடாப்பிடியாய் எதிர்க்கின்ற பிடிவாதமான தளர்வுறாத வளையாத பணிதலில்லாத.
Insist
ஊன்றி அழுத்தமாகக்கூறு. வற்புறுத்து விடாப்பிடியாக வேண்டு. தனிமுக்கியத்துவம் கொடு.
Persist
விடாது வற்புறுத்து விடாப்பிடியாயிரு விடாதுதொடர் தொடர்ந்து வாழ்ந்திரு கடந்துவாழ் எஞ்சியிரு.
Persistene, Persistency
விடாப்பிடியாக இருக்கும் இயல்பு தொடர்ந்து நீடிப்பு பிடிவாதம்.
Persistent
உறுதியாக நிற்கிற பிடிவாதமாமன விடாப்பிடியான எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற (வில. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Stark
விறைப்பான முறைப்பான (செய்.) வலிமையான உறுதியான விடாப்பிடியான கலப்பற்ற தனி நிலையான புற அணியற்ற முழுதளவான மறைவு பொதிவற்ற (வினையடை.) முட்டமுழுக்க முற்றிலும்.
Stickler
முறைப்படுத்துபவர் நடுவர் இடையீட்டாளர் ஆதரவாளர் சார்புத்துணையாளர் விடாப்பிடியாளர் குருட்டாதரவாளர் ஆரவார விடாப்பிடி வாதாட்டாளர் சிறு திறப் பொருளுக்காக விடாப்பிடியாக வாதாடுபவர்.
Stolid
எழுச்சியற்ற கிளர்ச்சியற்ற உணர்ச்சியற்ற மந்தமான விடாப்பிடியான.
Stoutly
விடாப்பிடியாய் உறுதியுடன்.
Tenacious
விடாப்பிடியான குரங்குப்பிடியான சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள ஒட்டிக்கொண்டுள்ள ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற பசைப்பற்றுள்ள விடாது இணைந்துள்ள எளிதிற் பிரிவுபடாத மிகு கெட்டியான.
Thorough
ஊடுவழி இடைகழி (வர) கட்டொறுப்புமுறை முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை (பெயரடை) முழுதூடளாவிய சிறபொட்டுகும் இடை இடம்விடாத முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற நிறை முழுமை வாய்ந்த வழுவா விடாமுயற்சியுடைய அறு தீர்வான இழைவிடாப்பிடியான கடுங் கண்டிப்பான மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத கடுங் கட்டிறுக்கமான.
Thoroughgoing
தளர்விலா ஊக்கமுடைய சிறிதும் விட்டுக்கொடுக்காத முழுநிறை கண்டிப்பு வாய்ந்த முழு விடாப்பிடியான.
Unwearying
சோர்வுறாத உறுதியாக நிற்கிற விடாப்பிடியான.
Uphold
நேராக வை நேராக நிறுத்து தாங்கு பற்றி நில் ஆதரவளி செயலில் முனைந்து நில் விடாப்பிடியாக நிலவிடாப்பிடியாகப் பின்பற்று உறுதியாகக் கடைப்பிடி.
Upholder
தாங்குவோர் ஆதரவாளர் காப்புறுதியாளர் விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர் கடைப்பிடி உறுதியாளர்.
Urge
தூண்டுதல் வற்புறுத்துதல் உந்தவா (வினை.) தூண்டு வற்புறுத்து வலிந்தியக்கு ஊக்கி இயக்கு தூண்டி இயக்கு விரைவுபடுத்து வற்புறுத்தி வேண்டு விடாப்பிடியாகக் கொடு வற்புறுத்திக்கூறு வருந்தி வாதாடு.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6050
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4272
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17254
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11222
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198376
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18623
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7373
Divya Bangla Font
Divya
Download
View Count : 23216
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60089
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close