Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode
Tamil Normal
Tamil Stylish
Top 20
English to Tamil Dictionary: வினைக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Altar
பலிபீல்ம் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம் வணங்குதற்குரிய இடம் மணமேடை நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Auscultation
இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Banns
திருமண முன்னறிவிப்பு திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
Baptistery, Baptistry
தீக்கையிடம் ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம் முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Cabling
வடக்கயிறு போன்ற அமைப்பு சித்திரவேலை மணிவல்ம் போன்ற வார்ப்புரு தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
Catalyse
(வேதி.) கடுவினைக்கு உட்படுத்து இயைபியக்கம் ஊக்கி.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Conjugation
ஒன்று சேர்த்தல் இணைவு (இலக்.) வினைவிகற்ப வகுப்புப்பட்டி வினைக்கணம் வினைத்திரிபு அமைவுக்குழு (உயி.) இனப்பெருக்கத்துக்காக ஒருங்கிய இரு உயிர்ம நிலை.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Dolly-shop
கடல்துறை சார்ந்த பொருட் கிடங்கு அடகு கொள்வினை கொடுப்புவினைக் கடை.
Elements
நாற்பெரும் பூதங்கள் அடிப்படைக்கல்விக்கூறுகள் அடிப்படைக்கலைக்கூறுகள் திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
Exequies
இறுதி வினைகள் பிண ஊர்வலம்.
Exercise
உறுப்பின் பயனாட்சி ஆற்றலின் கையாட்சி உரிமையின் நடைமுறையாட்சி பண்புத்திறங்களின் செயலாட்சி பண்புகளின் பயின்முறை தொழிற்கடமைகளின் செயலீடுபாடு அறவினைகளின் நடைமுறை ஈடுபாடு உடற்பயிற்சி மனப்பயிற்சிமுறை பயிற்சிக்குரிய பகுதி பயிற்சிப்பாடம் பல்கலைக்கழகப் பட்டத்துக்கு முற்பட்ட பயிற்சி மேடையுரை கிறித்தவசமயக் கிளைவகையின் வழிபாட்டு மேடை வகுப்புமறை உரை கிறித்தவ சமயத்தின் வகையை வழிபாட்டு மேடையுரைக் கூட்டம் கிறித்தவ சமயக்கிளை வகை (வினை) கையாளு செயலில் பயன்படுத்து செயலாட்சி செய் உரிமை வகையில் பயனாட்சி செய் நடைமுறைப்படுத்து பழக்குவி பயிறிறுவி பயிற்சிமேற்கொள் பழகிப்பயில் உழைக்கவை முயற்சியிலீடுபடுத்து தொல்லைகொடு.
External
வெளிப்புறம் (பெ.) புறவியலான புறத்தேயுள்ள வெளியிலிருந்து வருகிற புறம்பான புறவுடல் சார்ந்த புறநோக்கிய புறவினைகளாலான செயல் சார்ந்த புறப்பொருளுலகு சார்ந்த அகநிலை உணர்வுக்குப் புறம்பான புறக்காட்சிக்குரிய காணத்தக்க கருமெய்ம்மை சாராத சிறதிறக்கூறான தற்செயல் ஒட்டான அயலான சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
Ferry
தோணித்துறை படகுப் பயணப்பாதை பயணப்படகு படகுப்பயணக்கூலி படகேற்றிச்சென்று சுங்கம் பிரிக்கும் உரிமை (வினை) தோணியிலேற்றிச்செல் தோணியில் கடத்து தோணிசெலுத்து படகு வகையில் நீர் வழியில் போக்குவரத்துச்செய் தொழிற்சாலையிலிருந்து வானவூர்தியை அதன் ஆற்றலையே பயன்படுத்தி வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டனுப்பு.
Ferrypilot
தொழிற்சாலையிலிருந்து வான ஊர்தியை வாணிக வினைக்களத்துக்குப் பறக்கவிட்டுச் செல்லும் விமான மோட்டி.
Finger-plate
விரலழுக்குப்படாமல் கதவினைக் காக்கும் தகடு.
Fly-bitten
ஈக்கடியினால் உண்டாவதைப் போன்ற வடுவினைக்கொண்ட.
Funeral
இழவுவினை ஈமச்சடங்கு பிண ஊர்வலம் (பெ.) இழவுவினைக்குரிய.
Funerary
இழவுவினைக்கு ஏற்ற.
Funereal
இழுவுவினைக்குப் பொருந்திய துயரார்ந்த புலம்புதற்குரிய.
Random Fonts
TAU_Elango_Mohanam
Download
View Count : 11214
Tam Pattinathar
Download
View Count : 18324
GIST-TMOTKomala
Download
View Count : 10678
TAU-Valluvar
Download
View Count : 18999
TAMu_Kadampari
Download
View Count : 7541
Tamilweb
Download
View Count : 27111
TAU_Elango_Ragham
Download
View Count : 9000
ThendralUni
Download
View Count : 21290
Tab-Heena
Download
View Count : 9643
Mathi
Download
View Count : 11476
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website