English to Tamil Dictionary: வினைச்சொல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Ijmperfect
(இலக்) முடிவுறாநிலை குறித்த வினைச்சொல்லின் காலப்படிவம் வினையின் முடிவுறா இறந்தகாலம் வினைச்சொற் காலப்படிவ வகையில் முடிவுறாநிலை குறித்த.
Inceptive
துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான தொடக்கத்திலுள்ள துவங்குகிற துவக்கங்குறிக்கிற (இலக்) துவக்கநிலை குறித்த.
Indicative
(இலக்) தெரிநிலைவினை (பெயரடை)சுட்டிக்காட்டுகிற குறிப்பாகத் தெரிவிக்கிற (இலக்) தெரிநிலையான வினைச்சொல் வகையில் நிகழ் செய்தியை எடுத்துக்கூறுகிற.
Is
'பீ' என்னும் வினைச்சொல்லின் படர்க்கை ஒருமை நிகழ்கால வடிவம்.
Modal
முறைக்குரிடிய வகைதுறை சார்ந்த (இலக்) வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இடைச்சொல் வகையில் வரையமறை குறிக்கிற.
Neuter
(இலக்.) ஆண்பெண்பால் வேறுபாடு காட்டாப் பெயர்ச்சொல் பால்வேறுபாடு காட்டாப் பெயரடை தன்வினை செய்வினை செயப்பாட்டுவினை வெறுபாடற்ற வினைச்சொல் நொதுமலர் பொரில் இருசார்புமற்ற பொது நிலையாளர் வாதத்தில் சார்புகொள்ளா நடுநிலையாளர் கருத்து வேறுபாட்டில் சார்பற்றவர் பூச்சியினப் பெண்பாலில் பாலின முதிரிவற்றவை வெடியினத்தில் பாலின உறுப்பற்றவை விதையகற்றப்பட்ட பூனை (பெ.) இரண்டுங்கெட்ட பொதுநிலையான சார்பற்ற ஆண்பெண் பான்மை குறிக்காத செய்வினை செயப்பாட்டுவினை வேறுபாடு குறிக்காத தாவரங்களில் பாலின உறுப்புக்களற்ற பூச்சியினத்தில் பாலின முதிர்ச்சியற்ற பெண்பாலான மலடான பொரில் சார்பற்றவாதத்தில் நடுநிலையான கருத்து வகையில் தனிச்சார்பு கொள்ளாத.
Paulo-post-future
கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம் முடிவுநிலை எதிர்காலம்.
Potential
(மின.) மின்னுட்ட அளவு மின் அழுத்த அளவு நிகழக்கூடியது மூல வாய்ப்புவளம் உள்ளார்ந்த ஆற்றல் வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம் (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல் (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள பின்வள வாய்ப்புடைய அகநிலைத் தகுதிவாய்ந்த (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற இருக்கத்தக்க செயலுக்கு வரக்குடிய.
Strong
வலிமை வாய்ந்த பலமான வல்லமை வாய்ந்த வெல்திறமிக்க தோலாத செல்வாக்குமிக்க செல்திறமிக்க உடலூமுடைய உடல்நல உறுதியுடைய ஆற்றல் வாய்ந்த திண்ணிய கெட்டியான திடமான உரம் வாய்ந்த உறுதி வாய்ந்த கட்டுறுதியான வளையாத முறியாத ஊடுருவ இடந்தராத உடையாத கிழியாத தேய்வுறாத கலைக்க முடியாத நிலையான நிலைநிறுத்தப்பட்ட தாங்குந் திறமையுடைய தாக்குப் பிடிக்கக்கூடிய மாற்றமுடியாத மாறாத வன்தாக்குடைய வலிமையுடன் செயலாற்றுகிற செயலுக்கமுடைய ஊக்க உரமுடைய பயன் முனைப்பான விளைவூக்கமுடைய வேகமார்ந்த முடிவுநோக்கி விரைகின்ற ஐயுறவற்ற மயக்க தயக்கமற்ற பண்பில் மேம்பட்ட நிறவகையில் முனைப்பான பேச்சுவகையில் கடுமையான கடுஞ்சொல் வழங்குகிற வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க எண்தொகையளவுடைய செறிவார்ந்த பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த காரமான மது வகையில் வெறிமிக்க ஊசிப்போனா தீவாடையுடைய புளிப்பான சொல்வகையில் பொருட் செறிவுமிக்க மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த (இலக்.) வன்திரியியலான வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற.
Subjunctive
(இலக்.) வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு கருத்துப் புனைவியல் பாங்கு வினையுரு (பெ.) துணைக்கீழிணைப்பான பின்னோட்டமான (இலக்.) வினைச் சொல் வகையில் கருத்துப் புனைவியல் பாங்கான.
Unipersonal
இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற.
Verb
(இலக்.) வினை வினைச்சொல்.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11975
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10193
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7567
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92257
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29346
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6051
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253437
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9223
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8593
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close