English to Tamil Dictionary: விரவி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolute Drought
தீவிரவறட்சி கடும்வறட்சி
Checkered
மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட பல் சீரான நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
Chromatic
நிறம் சார்ந்த வண்ணத்தினால் உண்டாகிற நிற முனைப்புடைய (இசை.) அயலுருக்கள் விரவிய.
Commingle
ஒருங்கு கல இடைவிரவு ஒன்றாகச் சேர்.
Dichromatic
இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர் (பெயரடை) இருவண்ணமுள்ள இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Diffusion
பரப்புதல் சிதறடித்தல் பரவுதல் சிதறலுறல் விரிவுறுதல் விரிவகற்சி கலந்தூடு பரவுதல் விரவிப் பரவுதல் விரவிப்பரவுதல் விரவி ஒன்றுபடுதல்.
Distributed Computing
விரவல் கணினிச் செய்முறைபரவுக் கணிப்பணி
Distributed Data Base
விரவல் தரவுத் தளம்பரவுத் தரவுத் தளம்
Distributed Data Processing
விரவல் தரவு+C2013 முறைவழிப்படுத்தம்பரவுத் தரவுச் செயலாக்கம்
Distributed Design
விரவல் வடிவமைப்புபரவு வடிவமைப்பு
Distributed Information Processing System
விரவல் தகவல் முறைவழிப்படுத்துபரவுத் தரவு செயலாக்க முறைமை
Distributed Network
விரவல் வலையமைப்புபரவுப் பிணையம்
Distributed Sort
விரவல் வரிசையாக்கம்பரவு வரிசையாக்கம்
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Logaoedic
கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
Melodrama
உணர்ச்சி முனைப்புடைய இன்ப முடிவு நாடகம் பல்லியங்களின் பின்னணி இசையுடன் இணைந்த பாடல்கள் விரவப்பெற்ற நாடகம்.
Pepper-and-salt
கருமையும் மங்கல் வெண்ணிறமும் உள்ள இருவகைக் கம்பளி நுலால் நெய்யப்பட்ட துணி சிறு கரும்புள்ளியும் மங்கல் நிறப்புள்ளியும் இடைவிரவியதுணி.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Shuffle
உராய்வியக்கம் காற் சறுக்கியக்கம் தத்துநடை அருவருப்பான போக்கு சறுக்கு நடனம் நிலைபெயர்வு இடப்பிறழ்வு ஓயாப் படபடப்பு கலைப்பீடு சீட்டுக்குலுக்கீடு இடைவிரவீடு இடை உருவீடு குழப்படி ஒதுக்கீடு தள்ளீடு தட்டிக்கழிப்பு இழுத்தடிப்பு கைமாறாட்டம் திருகுதாளம் புரட்டு (வினை.) சறுக்கித்தள்ளு நகர்த்து நிலை பெயர்த்து இடமாற்றிக் கொண்டிரு ஓயாது ஆட்டு படபடத்துக்கொண்டிரு நிலைபிறழ்ந்து கொண்டிரு உரசிக்கொண்டு செல் தட்டித்தடவிச் செல் கலைத்துவிடு நழுவவிடு ஒதுக்கித்தள்ளு மாற்றிவை சொற்புரட்டுச்செய் மழுப்பிவிடு நேர்விடை கூறாமல் கடத்திக்கொண்டுசெல் தட்டிக்கழி இழுத்தடி மாறாட்டஞ்செய் சீட்டுக்கட்டை அழித்துக்கலை இடைவிரவு இடையுருவு இடையிடைக்கல உருத்தெரியாமல் கலை குழப்பியடி கால்தேய்த்துக்கொண்டு நட தத்தி நட அருவருப்பாக இயங்கு சறுக்குநடனம் ஆடு.
Spartacist
செர்மன் புரட்சியில் 1ஹீ1க்ஷ்ஆம் ஆண்டில் ஸ்பார்டகஸ் என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் (பெ.) ஸ்பார்டகஸின் திவிரவாதக் கட்சியைச் சேர்ந்த ஸ்பாடகஸ் தீவிரவாதக் குழு உறுப்பினர் சார்ந்த.
Suspensions
விரவல்கள்
Ultra
கடுந்தீவிரவாதி (பெ.) கடுந்தீவிர வாதியான கடுந்தீவிரக் கருத்துக்களை ஆதரிக்கிற கடுந்தீவிரமான.
Ultraism
கடுந்தீவிரவாதப் போக்கு கடுமுனைப்புக் கோட்பாடு.
Ultraist
கடுந்தீவிரவாதப் போக்கினர்அரசியல் கடுந்தீவிரப் போக்கினர் சமயக் கடுந்தீவிரப் போக்கினர் கட்சியில் கடுமுனைப்பான போக்கினர் கடுவெறியர்.
Vaudeville
ஆடல் பாடல் விரவிய நாடகம் பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி பிரான்சு நாட்டு மக்கட் பாடல் பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16870
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215436
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30018
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3820947
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78969
Priya Bangla Font
Priya
Download
View Count : 11336
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14293
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18978
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close