English to Tamil Dictionary: விருப்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Ad Captandum, Ad Captandum Vulgus
மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Ad Libitum
விருப்பம்போல வேண்டுமட்டும்.
Adeem
விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
Ademption
விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Advanced Setup Options
உயர்நிலை அமைவு விருப்பத்தேர்வுகள்
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Affectional
உணர்ச்சி சார்ந்த உடல்நிலை பாதிக்கப்பட்ட விருப்பஞ் சார்ந்த.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Air-minded
வான்செலவு விருப்பமுடைய விண்ணிவர் ஆர்வமுடைய.
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alimentative
உணவுசார்ந்த உணவு விருப்பம் சார்ந்த.
Ambition
உயரவா பேராவல் புகழார்வம் சிறப்படையவிருப்பம் அடைய விரும்பும் குறிக்கோள்.
Ambitious
பேராவலுடைய ஆர்வம் நிரம்பிய பெருவிருப்பத்ததைக் காட்டுகிற ஒன்றைப்பெரும் அவாவுடைய பகட்டான.
Ame Damnee
கையாள் கைப்பாவையாயிருப்பவர் ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர்.
Anthophilous
மலர்விருப்புடைய பூப்பயில்கின்ற பூமிசைகிற.
Appetence, Appetency
வேட்கை ஆவல் விருப்பம் நாட்டம்.
Appetent
ஆர்வங்கொண்ட பெருவிருப்புடைய.
Appetite
விருப்பம் நாட்டம் இயல்பான தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஆவல் பசி பசியார்வம் நுப்ர்ச்சி வேட்கை இன்சுவைக்கவர்ச்சி.
Arbitrary
விதிக்கட்டின்றி மனப்போக்கான கொடுங்கோன்மையான (சட்.) விருப்பப்படியான.
Autocratic
தன்விருப்பம் போல் ஆளுகிற ஏகாதிபதியான.
Averse
விருப்பமில்லாத வெறுப்புடைய.
Backward
சென்ற காலப்பகுதி (வினை) பின் தங்கியுள்ள பிற்பட்ட நாணமுடையவிருப்பற்ற வளர்ச்சிக்குறைவுள்ள கால தாமதமான அறிவிற்பிற்பட்ட அறிவு மந்தமான பின்னோக்கிய (வினையடை) பின் நோக்கியவாறு முதுகின்மீது சென்ற கால்த்தை நோக்கி பிற்பட்டு இழிந்த நிலை நோக்கி.
Baksheesh,bakhshish
(பெர்) நன்கொடை சிறுகையுறை விருப்பக் கைக்கூலி.
Bellicosity
போர் விருப்பம்.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24336
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92268
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15248
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46634
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32276
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8572
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11976
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85171
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8575
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4908

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close