English to Tamil Dictionary: விரும்புகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Easy-going
எளிதான நடைபாணியுள்ள சொகுசான வாழ்க்கையை விரும்புகிற சோம்பலான வேலையில் விருப்பமில்லாத.
Emulous
போட்டியிடவிரும்புகிற மற்றவர்போல் மேம்படும் முயற்சியிலீடுபடுகிற.
Gluttonous
மீதூண்விரும்புகிற மீதூண் இயல்புடைய.
Grandmotherly
பாட்டியைப்போன்ற பாட்டி போன்றுநடத்துகிற ஒருவர் வாழ்க்கையைப் பெருங்கவலையுடன் முழுதும் இயக்க விரும்புகிற.
Gregarious
மந்தையாக வாழ்கிற கூடி வாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற.
Idealistic
புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலராளர்களைச் சார்ந்த. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற கனவியற் போக்குடைய.
Over-curious
பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற மிகவும் எச்சரிக்கையுள்ள எளிதில் மனநிறைவு அடையாத.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Removable
அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர் (பெயரடை) எடுத்துவிடக்கூடிய தள்ளிவிடத்தக்க குற்றநடுவர் அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
Retired
பின்வாங்கிய தன்னொதுக்கமான கலந்து பழகாத ஒதுங்கிய தனிமை விரும்புகிற ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற தொழிலை விட்டுவிட்ட.
Salable
விற்பனைக்கேற்ற பலரும் வாங்க விரும்புகிற.
Seamy
தையல் மடிப்புவிளிம்பு தெரிகிற மறுபுறஞ்சார்ந்த கவர்ச்சி குன்றிய மறைக்க விரும்புகிற.
Sociable
திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி ஈரிணைவிருக்கை மிதிவண்டி ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி எதிரெதிர் கவைச் சாய்விருக்கை எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த சமுதாயப் பழக்குத்துக்குகந்த எளிதில் கலந்துரையாடுகிற தாராளமாக ஊடாடிப் பழகுகிற பிறருடன் எளிதில் உரையாடி மகிழ்கிற கூடியிருப்பதற்குகந்த சமுதாய வெறுப்பற்ற தோழமை விரும்புகிற கூட்ட வகையில் நட்பிணக்கம் வாய்ந்த விதிமுறை வற்புறுத்தலற்ற விறைப்பாய் ஒதுங்கியிராத எளிதில் அடுத்துப் பழகுவதற்று இடமளிக்கிற.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Teachable
கற்பிக்கத்தக்க கற்க விரும்புகிற.
Uxorious
மனையாளைப் பெரிதும் விரும்புகிற பெண்வழிச் சேறலான.
Wishing
விரும்புதல் (பெ.) விரும்புகிற.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18860
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7656
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 5992
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12240
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22792
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215415
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9651
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14488
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23384
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39635

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close