English to Tamil Dictionary: விளங்காத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Enigma
புதிர் ஊகிக்க வேண்டிய மறைபொருளுடைய தொடர் விடுகதை பொருள் விளங்காதது புரியாதது புரியமுடியாதவர் விசித்திரப் பண்புடையவர்.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Hieroglyph
எகிப்தியர் போன்ற பண்டை மக்கள் கையாண்ட சொல் அல்லது அசை அல்லது எழுத்துக்குப் பதிலாக நிற்கும் பொருள்வடிவம் புனித எழுத்துமுறை மறைபொருட் குறியீடு விளங்காத எழுத்து.
Hieroglyphics
புனித எழுத்துமுறைகள் மறைபொருட்குறியீடு விளங்காத எழுத்து.
Ignotum Per Ignotiusm
விளக்க கருதும் பொருளைக்காட்டிலும் விளங்காத விளக்கம்.
Illegible
விளங்காத தௌிவாயிராத படிக்கமுடியாத.
Indecipherable
புரிந்துகொள்ள முடியாத பொருள் விளங்காத அடையாளங் கண்டுணர முடியாத.
Intricacy
கடுஞ்சிக்கல் விளங்காப்புதிர்.
Jargon
பிதற்றொலி சலசலப்பு விளங்கா ஒலி விளங்கா மொஸீ காட்டு மிராண்டிப் பேச்சு விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
Misty
மூடுபனி சார்ந்த மூடுபனி சூழ்ந்த உருவகையில் தௌிவில்லாத விளங்காத புரியாத ஐயத்துக்கிடமான தௌிவற்ற.
Mysterious
மறைவடக்கமான புதைவான விளங்காத விளக்கமற்ற புதையார்வமுடைய மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
Mystery
புதைமறைவான செய்தி விளங்காச் செய்தி விளங்கா மெய்ம்மை புதிர்நிலை தௌிவின்மை ஒளிவு மறைவுப் பழக்கம் மறைபொருள் மறைமெய்ம்மை அறிவு கடந்த சமய உண்மை உயர் தெய்விக உணர்வு இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.
Obscurum Per Obscurius
விளங்காத ஒன்றை இன்னுங் கடினமானதொன்றால் விளக்குதல்.
Scrawl
கிறுக்கல் கிறுக்கல் எழுத்து மோசமான எழுத்து அவசர அவசரமாக எழுதிய குறிப்பு அவசரக் கடிதம்(வினை.) கிறுக்கித்தள்ளு விளங்காத வகையில் எழுது மோசமான எழுத்துக்களால் நிரப்பு சிறுக்கல் வரைகளால் நிரப்பு.
Sibylline
குறிகூறுந் தன்மையுடைய பழங்காலத்தெய்வ உரை சார்ந்த வருவதுரைக்கிற மறைபுதிரான விளங்காத புரியாத.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Slur
கறை களங்கம் புகழ்மீது ஏற்பட்ட இளிவரவு அவதூறு இகழ்க்குறிப்பு பழிச்சாட்டு மறைகறை தௌிவற்ற மறைப்புத்தன்மை தௌிவின்மைக்கூறு தௌிவற்ற ஒலிப்பு (இசை.) முடுகுக்குறி விரைவோட்ட இணைப்புக்குறியீடு (வினை.) தௌிவின்றி உச்சரி தௌிவின்றி எழுது விரைந்தொருங்கொலித்துத் தௌிவற்றதாக்கு எழுத்தின் மேல் எழுதித் தௌிவற்றதாக்கிவிடு குளறிப்பேசு சொல்வதில் மெல்லவிட்டுச்செல் மெல்லவிட்டுக் குறிப்பிடு விளங்காமல் விரைந்து குறிப்பிடு (இசை.) முடுகிசைக்குறியிடு (இசை.) விரைந்திணைத்து முடுகிசையாகப் பயில் குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாது தள்ளிவிடு மறைத்துக்காட்டு குறைத்துக் காட்டு நடத்தையில் மாசுண்டாக்கு ஆள்மேல் கறைஏற்படுத்து சாட்டிப்பேசு குத்திக்குறிப்பிடு.
Smear
மேற்பூச்சு அழுக்குத்தடம் எண்ணெய்க்கறை (வினை.) பூசு அப்பு மெழுகு மேல்தடவிவிடு எண்ணெய்ப்பூச்சிடு பிசுக்குடைய பொருளின் தடமிடு அழுக்குக்கறைபடியவை குறியடையாளமிடு கறைப்படுத்து உருவரை அடித்தழி துடைத்தழி அடித்துக்குழப்பி விளங்காமற்செய் புகழ் வகையில் குலைவி இகழ்க்கறை உண்டாக்கு.
Splatter
சளசள ஒலிசெய் சிதறித்தெறிக்கும் ஒலி செய் புரியா மொழி பேசு விளங்காதபடி உரையாடு.
Strange
நொதுமலான முன்பின் தெரியவராத பழக்கமற்ற பழக்கப்படாத எதிர்பாராத தனக்குரியதல்லாத இனமறியப்படாத அன்னியமான வழக்கமீறிய பொதுப் பண்பு கடந்த பொதுநிலை மீறிய புத்தியல்பு வாய்ந்த தனிப்பட்ட தன்மை வாய்ந்த தனிப் போக்குடைய விசித்திரமமான இயற்கைக்கு மாறுபட்ட இயல்பு திரிந்த விளங்காத காரணங் கூறமுடியாத தடுமாற்றந் தருகிற.
Superstitious
குருட்டு நம்பிக்கை வாய்ந்த போலிப்பற்றுடைய விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த.
Tabetic
முள்ளந்தண்டு மெலிவுநோய் கைகால் விளங்காமை (பெயரடை) முள்ளந்தண்டு மெலிவு நோயுற்ற கைகால் விளங்காக் கோளாறுற்ற.
Transcendental
கடந்த தத்துவம் அறிவெல்லை கடந்த கருத்து அறிவெல்லை கடந்த கருத்துச் சுட்டிய பதம் (பெயரடை) காண்டு என்ற மெய்விளக்க அறிஞரின் தத்துவஞ் சார்ந்த காண்டு என்பாரின் கோட்பாட்டினால் குறிக்கப்பட்ட காண்டு என்பாரது கொள்கைத் திறங்கள் செறிந்த காண்டு என்பாரின் கொள்கைப்படி அனுபவங் கடந்ததாயினும் அனுபவங்களுக்கு மூலாதாரமான நடுநிலைக்கால மெய்விளக்கக் கோட்பாட்டின் படி மெய்ந்நிலை வகுப்பு முறைகள் பத்தினுள் அடங்காது அவற்றிற்கு அப்பாற்பட்ட. புறப்பொருள்கள் யாவும் அகநிலை வெளிப்பாடுகளே என்ற ஷெல்லிங் என்பாரின் மெய்விளக்கஞ் சார்ந்த புறநிலை அறிவு தாண்டிய இயற்கை கடந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவுக் கெட்டாத அறிவெல்லை கடந்தபொருண்மை நிலை கடந்த கனவியலான எல்லைமீறிக் கருத்தியலான மட்டுமீறிய கற்பனைத் திறம் வாய்ந்த (பே-வ) தௌ்ளிதிற் புலப்படாத தௌிவற்ற (பே-வ) புரியாத. விளங்காத (கண) வரைநிலை எண்கள் கொண்டு தொடர்புபடுத்திக் காட்டமுடியாத.
Unapparent
வெளிப்படையாகத் தோற்றாத தௌிவாக விளங்காத.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15934
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14491
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7199
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6181
Priya Bangla Font
Priya
Download
View Count : 11336
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8890
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6371
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15718
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12793
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close