English to Tamil Dictionary: விழிப்புடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Alive
உயிருடன்உயிரோடுவாழ்கிற நிலையில்ஊக்கத்துடன்செயல் விரைவுடன்உயர்த்துடிப்புடன்உணர்வூக்கத்துடன்முழுவிழிப்புடன்நிறைந்துசுறுசுறுப்பான
Dance Attendance
விழிப்புடன் காத்திருந்து ஊழியம் செய்
Gingerly
விழிப்புடன் மெல்லச் செல்கிற. (வினையடை) முன்னெச்சரிக்கையுடன் மெல்லமெல்ல.
Guarded
விழிப்புடைய எச்சரிக்கையான விழிப்புடன் அளந்து கூறப்பட்ட செம்மையாக்கப்பட்ட கரை இணைக்கப்பட்ட.
Invigilate
தேர்வின்போது மாணவர்களைக் கண்காணி விழிப்புடன் மேற்பார்வையிடு.
Know The Time Of Day
முழு விழிப்புடனிரு விவரமறிந்திரு
Knowing
அறிவுள்ள விரகுடைய சூழ்ச்சித்திறமுள்ள முழு விழிப்புடனிருக்கிற (பே-வ.) புதுப்பாணியிலுள்ள நாகரிகப் பாங்கான.
Knowingly
முழு விழிப்புடனிருக்கிற நிலையில் வேண்டுமென்றே நெஞ்சறிந்து மனப்பூர்வமாக.
Warily
இடையறா விழிப்புடன் சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக மிக உன்னிப்பாக மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
Watch
கைக்கடிகாரம் காத்திருக்கை காவல் விழிப்பு நிலை உன்னிப்பு கவனிப்பு இராக்காவல் முற்கால நகர் சுற்றுக்காவல் நகர்சுற்றுக்காவலர் நகர்ச்சுற்றுக் காவற்குழு நகர்ச்சுற்றுக் காவற் குழுவினர் இரவுக் காவல்முறை யாமம் இரவுநேர முறைக்கூறு இரவுக் காவல் முறைநேர எல்லை (அரு.) இரா விழிப்பு (வினை.) கூர்ந்து நோக்க கூர்ந்து கவனி ஒற்றறாடு காத்துப்பேணு கவனித்து மேற்பார் காத்திரு வேணவாவுடன் காத்திரு எதிர்நோக்கிக் காத்திரு எதிர்பார்த்துக் காத்திரு வாய்ப்புக்காகக் காத்திரு காலங்கருதியிரு குறித்து விழிப்புடனிரு உன்னிப்பாயிரு முன்னெச்சரிக்கையுடனிரு (அரு.) கண்விழித்துக்கொண்டிரு இரவு விழித்திரு.
Watch-night
முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16766
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8982
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5023
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20308
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12832
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6601
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4522

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close