English to Tamil Dictionary: வீசப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dubbing
வீசப் பெருந்தகையெனப் பெயரிடுஞ் செயல் வாளின் பட்டையால் தோளைத் தட்டும் வினைமுறை தோலை மென்மைப்படுத்தும் பசைப்பொருள்.
Flood-light
நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப்பெருக்கு (வினை) பலதிசைகளிலிருந்து பேரொளி வீசச்செய்.
Gobble
விரைவாகவும் நேராகவும் குழிக்குள் விழும்படி வீசப்படும் அடி.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Projectile
ஏவுகணை உந்திவீசப்படும் எறிபடை (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
Reflected
எதிலொளியாக வீசப்பட்ட ஒளிவகையில் எதிரடிக்கப்பட்ட பிறரொருவரால் வழங்கப்பட்ட பிறிதொன்றனிடமிருந்து பெறப்பட்ட.
Shoot
வேட்டம் வேட்டையாடுதல் வேட்டைக்குழாய் வேட்டைச்செலவு வாடகை வேட்டைக்களம் அம்பெய்வு வேட்டெறிவு துப்பாக்கி சுடுதல் எறிவு பாய்வு குறியிலக்குப் பந்தயம் வேட்டுப் போட்டிப் பந்தயம் திடீர்த்திடீர்க் குத்துவலி தறியின் ஓட இயக்கம் ஊடிழை இளந்தை தாவரத்தின் புது வளர்ச்சி முளை தளிர் மிலாறு இளந்தளிர்க் கொம்பு அடிக்கிளை அடித்தண்டிலிருந்து வளரும் கொப்பு இளஞ்சினை வேரிலிருந்து வளரும் கிளை விழுது கிளையிலிருந்து வளரும் வேர் ஆற்றுச் சறுக்கோட்டம் ஆற்றுச் சரிவோடை சரக்குச் சறுக்குதளம் (வினை.) எய் அம்பு எறி வேட்டிடு துப்பாக்கியால் சுடு மேல்விழும்படி கணை ஏவு மேல்விழுந்து துளைக்கும்படி துப்பாக்கிக் குண்டுவீசு குறிவைத்து எய் குறிவைத்து வேட்டிடு எய்துகொல்லு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லு துப்பாக்கியால் சுட்டுப்பொசுக்கி அடக்குமுறை செய் எய்ய நன்குபயன்படு வேட்டிடும் வகையில் நன்கு பயனளி எய்யப்பெறு வேட்டுவகையில் வீசப்பெறு வேட்டையாடு வேட்டையாடும் பழக்கம் கொண்டிரு எறி வலையை வீசி எறி தாழ்ப்பாளை வீசித்தள்ளு சட்டென வெளியேற்று வேகமாக வெளிப்படுத்து திடுமென வெளியிடு வீசி உமிழ் வேகமாக வீசிக்கொட்டு பீற்றி எறி நோக்கிப் பாய்ச்சு நோக்கிப் பீற்று சறுக்குதளத்தில் சறுக்கிச் செல் சறுக்குதளத்தில் சறுக்கிப் பாய்வுறு சறுக்கோட்டத்தில் சறுக்கிச் செல் பாய் பாய்ந்து செல் பீறி வெளியேறு பாய்ந்தொழுகு தெறித்தோடு மரப்பந்தாட்டப் பந்துவகையில் துள்ளாது நிலமட்டத்தில் தெறித்துச் செல் வேகமாக வெளிவா உருகிப்பாய் ஒளிவகையில் கதிர்வீசி எறி ஒளிக்கதிர்வகையில் எறிவுறு விரைந்து முன்செல் போட்டியில் விஞ்சிமுன்னேறு உந்திநில் துருத்திக்கொண்டு நீண்டிரு முந்துறுத்து முந்துறநீட்டு முளை தளிர்விடு கிளைப்புறு விரைந்து வளர் மேலேழு உயர்வுறு திரைக்காட்சித்துறையில்படமெடு படமாக்கு தச்சுத்தொழில்துறையில் தளவிளிம்புகளைத் துல்லியமாக எய்தப் பெறுவி உதைபந்தாட்ட வகைகளில் இலக்கு நோக்கிப் பந்தினை எறி படகு-கப்பல் முதலியவற்றின் வகையில் பாலம் முதலியவற்றினுடாக வேகமாகக்கொண்டு செல்லப்பெறு காட்சிக் கோணந்தோறும் வண்ணங்கள் மின்வெட்டும்படி நெசவுசெய்துருவாக்கு வண்ணங்களைத் திறம்படக் கலந்தியைவி (இழி.) விரும்புவதை விரும்பியபடியே செய்துகொள்ளு.
Sneak
அற்பக்கோழை கோட்சொல்லி மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து (வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல் அஞ்சியஞ்சிப் பின்னிடு மறைந்து ஒதுங்கிநழுவு (இழி.) திருடிக்கொண்டு செல் (இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு.
Sonobuoy
வமிதவை வானுர்தியிலிருந்து கடற்பரப்பில் வீசப்பட்டுக் கடலடியில் நீர்மூழ்கி இயக்க விவரங்களைக் கண்டுணர்ந்து விமானத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்குரிய அமைவுடைய கடல் மிதவை.
Tice
குப்புறுபந்து மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரர் நிற்குமிடத்துக்கு அடுத்து முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
Unfanned
விசிறிகொண்டு வீசப்பெறாத தூசிபுடைக்கப்பெறாத.
Unillumined
நிறை யொளி விளக்கம் பெறாத பகட்டொளி வீசப்பெறாத ஆன்மிக ஒளியூட்டப்பெறாத.
Yorker
மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 27979
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27253
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6399
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12794
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29625
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15720
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10695
Mani Bangla Font
Mani
Download
View Count : 19824
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12323
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9950

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close