English to Tamil Dictionary: வீறமைதி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Courtly
அரசவைக்குரிய பழக்கவழக்கமுடைய வன்மைவக்கணை மிக்க நயநாகரிகத்துடன் வீறமைதியுடைய இன்முகப்புகழ்ச்சி கூறுகிற உரைநயமார்ந்த.
Dantesque
தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த வீறார்ந்த வீறமைதிமிக்க.
Dignify
மதிப்புக்கொடு உயர்வுபடுத்து மேன்மையுடையதாக்கு. வீறமைதியளி. பகட்டாரவாரச் சொற்களாற் குறிப்பிடு.
Dignity
தகுதி உண்மையான மதிப்பு மேன்மை உஸ்ர் நிலை உயர்படிமதிப்பு மதிப்புவாய்ந்த பதவி உயர்பணி மேம்பட்ட பட்டம் மன உயர்வு பெருந்தன்மை வீறமைதி வீறார்ந்தநடை விபமிய நடையுடை தோற்றம் உயர்பதவியாளார்.
Genteel
உயர் வகுப்புத் தனியுரிமையுடைய உயர்வகுப்புக்குச் சிறப்பியல்பான நாகரிகப் பாங்குடனொத்த புதுப்பாணி மேற்கொண்ட பகட்டு நல்லுடையணிந்த வீறமைதிவாய்ந்த.
Gravity
நிலவுலக மைய ஈர்ப்பாற்றல் விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம் கனம் வீறமைதி வினைமை முக்கியத்துவம் முதன்மை அமைந்த தன்மை அமைதிவாய்நத நடை.
Impassible
உணர்ச்சித்திறக் குறைவான கிளர்ச்சியற்ற துன்பமுணராதம ஆமுரமைதியுடைய அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த.
Impassive
உணர்ச்சித்திறக் குறைவான கிளர்ச்சியற்ற துன்பமுணராத ஆரமைதியுடைய அசைக்க முடியாத வீறமைதி வோய்ந்த.
Otium Cum Dignitate
வீறமைதி வாய்ந்த இன்ப வாழ்வுநிலை.
Placid
அமைந்த மெல்லமைதிவாய்ந்த விழுமிய வீறமைதிமிக்க.
Pride
செருக்கு இறுமாப்பு தற்பெருமை தன்முனைப்பு அகம்பாவம் பெருமை கொள்ளுவதற்குரியவர் பெருமைக்குரியது மயில் முதலியவற்றின் வகையில் பெருமிதத்தோற்றம வீறமைதி பெருமை உணர்ச்சி கட்டழகு அமைவு களிகிணர்ச்சி.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Serene
வீறமைதி வீறொளி எல்லையற்ற வீறமைதிக்காட்சி மாசுமறவற்ற வானப்பரப்பு அலையாடாக் கடற்பரப்பு (பெ.) வீறமைதிவாய்ந்த முகில் தடமற்ற உலைவற்ற மெல்லமைதி சான்ற களங்கமற்ற வீறார்ந்த மென்மை தாங்கிய (வினை.) (செய்.) வீறமைவாக்கு கடல் வகையில் அமைதியுடையதாக்கு வான்வகையில் மாறுமறுவற்றதாக்கு.
Sobriety
மிதக்குடி நிலை மதுவிலக்கிய நிலை தௌிந்த அறிவுடைய நிலை சமநிலை உணர்ச்சிவசப்படாத நிலை அமைதி நிலை வீறமைதி.
Solemnly
மதிர்ப்பார்வத்துடன் வினைமுறை வழாமல் முறைப்படி வீறமைதியுடன் பகட்டாரவாரமாக பயபக்தியூட்டும் முறையில்.
Solemnness
வீறமைதி இறுமார்ந்த தன்னிறைவு வினைமையமர்வு வினைமை ஈடுபாடு வீறார்ந்த தன்மை முறைவழாமை மதிப்பார்வம் மதிப்பார்வ அமைதி ஆர்வமர்வுத் தன்மை வினையார்ந்த தோற்றம் பகட்டாரவாரம் ஆரவார மதிப்பு ஆழ்ந்தமைந்த ஈடுபாடு துயரார்ந்த தோற்றம் ஆரவாரச் செயல்நீட்டிப்பு சடங்கியைவு.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Stateliness
வீறமைதி பெருமிதத்தன்மை மதிப்புயர்வு விழுமிய தோற்றம் வீறார்ந்த சந்தமுடைமை நடைவீறு.
Stately
வீறார்ந்த பெருவிதமான மதிப்பார்ந்த ஒய்யாரமான விழுமிய தோற்றமுடைய கம்பீரமான சந்தவீறமைதி வாய்ந்த வீறுநடை நான்ற பகட்டாரவாரமிக்க (வினையடை.) வீறமைதியுடன் ஒய்யாரமாக பகட்டாரவாரமாக.
Statuesque
சிலை போன்ற வீறமைதி சான்ற பெருமிதஅழகு வாய்ந்த.
Tranquil
சாந்தமிக்க நீடமைதி வாய்ந்த வீறமைதி சான்ற கலங்காத.
Unstaid
வீறமைதியற்ற அடக்க அமைவில்லாத உணர்வமைதியற்ற.
Random Fonts
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14142
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13654
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16764
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106831
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18540
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22608
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28647
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15345
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11627
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5755

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close