English to Tamil Dictionary: வெறித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agaze
வெறித்து நோக்கி.
Deep-dyed
வெறித்தபோக்குடைய மிகமோசமான அளவில் கடுநிலைவாய்ந்த இம்மியும் விடா நிறைவு வேண்டுகிற.
Desperatenessr Desperation
நம்பிக்கை இழந்த நிலை இல்ர் பொருட்படுத்தாத தன்மை மூர்க்கத்தனம் வெறித்த நிலை.
Eumenides
கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்' வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர்.
Fling
வீச்சு எறி சூதாட்ட எறி முயற்சி வெற்றிதோல்வித் தேர்வு முயற்சி சாட்டுரை இகழுரை ஏளன வகைச்சொல் சுடுசொல் பாய்ச்சல் திடீர் முழுக்கு வெறித்த ஈடுபாடு முழுநிறை இன்பத்தோய்வு (வினை) எறி வீசு சுண்டியெறி வீசியெறி வேகமாகச்செலுத்து எய் வேட்டெறி திடுமெனநீட்டு திடுமெனப் பார்வை செலுத்து திடீசென அனுப்பு வெளியேறச்செய் படைப்பிரிவினைத் திடமெனத் தாக்குதலுக்கு அனுப்பு திடுமெனச் சிறையில் தள்ளு மற்போரில் மண்மீது வீழ்த்து குதிரை வகையில் நிலமீது தூக்கியெறி உதைத்துத்தள்ளு சென்றுவிழும்படி செய் அணைப்பு ஏற்கச்செய் முழுவேகத்துடன் ஈடுபடுவி முழுநிறைவாக ஒப்படைட சொற்களைச் சென்று உறைக்கும்படி கூறு வசைச்சொற்களைவீசு மணம் படர்வி ஒளிகாலு.
Frenetic
வெறியெழுச்சி கொண்ட வெறித்த கொள்கை முனைப்பான.
Ghastly
கோரமான பேய் போன்ற பேய்த்தன்மை வாய்ந்த அதிர்ச்சி உண்டுபண்ணுகிற நடுக்கம் தருகிற சாவுக் களையுடைய விளறிய வெறித்த தோற்றமுடைய மயிர்க்கூச்சிட வைக்கும் வண்ண வடிவமுடைய புன்முறுவல் வகையில் போலியாக வருவித்துக்கொள்ளப்பட்ட (வினையடை) கோரமாக வெறிப்பாக.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Glower
வெறித்த நோக்கு அச்சுறுத்தும் பார்வை (வினை) உறுத்துப்பார் சினத்தினால் புருவங்களை நெரி புருவங்களை நெரித்து நோக்கு.
Impetuous
விசைவேகமான வீசியடிக்கிற கட்டுக்கடங்காத வெறித்த மூர்க்கமான சிந்திக்காமல் செயலாற்றுகிற.
Nightcap
இரவுக்குல்லாய் உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல்.
Nympholepsy
கிட்டாதவற்றின்மேற் கொள்ளும் ஆசையால் ஏற்படும் வெறித்துடிப்பு.
Tumultuous
கொந்தளிப்பான ஆரவாரமான கம்பலையார்ந்த வெறித்த தடுக்க முடியாத ஆவேசமிக்க குழப்பக் வக்குரல் வாய்ந்த.
Vitriol
கந்தகத் திராவகம் வெறித்த கந்தக்காடி துத்தந்துரிசு உலோகங் கலந்த நீர்மக் கந்தகி வகைகஷீல் ஒன்று கடுஞ்சொல் கடுகடுத்த பேச்சு கடுங் கண்டனம் புண்படுத்தும் உரை.
Vitriolic
கந்தகத் திராவகஞ் சார்ந்த வெறித்த கந்தகக்காடி போன்ற கந்தகத் திராவகம் ஊட்டப் பெற்ற.
Vitriolizable
கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய.
Vitriolization
கந்தகத் திராவகமாக மாற்றுதல் வெறித்த கந்தகக் காடியாதல்.
Vitriolize
வெறித்த கந்தகக்காடியாக மாற்று கந்தகத் திராவகத்தால் நச்சூட்டு.
Random Fonts
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16764
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8330
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46628
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15715
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32270
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11510
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39521
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30014
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59390
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5584

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close