English to Tamil Dictionary: வெறுப்புத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bete Noire
(பிர.) கருவிலங்கு கருநிற மிருகம் கடுந்தொல்லை வெறுப்புத்தரும் பொருள்.
Blas
(பிர.) பழகி வெறுப்புத்தட்டிய தெவிட்டிய.
Caustic
கடுங்காரம் எரிச்சல் தரும் பொருள் உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள் (கண.) கோட்ட ஒளிவரி கோட்ட ஒளித்தனம் எதிர்நிழல் ஒளிவரை எதிர்நிழல் ஒளித்தளம் (பெ.) எரிவந்தம் தருகிற அரித்துத்தின்கிற வெறுப்புத் தருகிற கடுமையான உள்ளத்தைப் புண்படுத்துகிற குத்தலான (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
Dank
நீர்த்தோய்வான ஈரக்கசிவான வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Disagreeable
மனத்துக்கொவ்வாத வெறுப்புத் தருகிற அருவருப்பான நட்புப்பாங்டகற்ற மனக்கோட்டமுள்ள சிடுசிடுப்பான தொல்லைதருகிற.
Foul
வெறுக்கத்தக்க செய்தி தீமை மோதல் முறை தவறிய ஆட்டம் (பெ.) அருவருக்கத்தக்க புலன்களுக்கு வெறுப்புத்தருகிற கடுவெறுப்பூட்டுகிற உருக்குலைவான முடைமநாற்றம் வாய்ந்த துப்புரவு கெட்ட காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட அழுக்கடைந்த கறைபடிந்த சேறார்ந்த குப்பையடைந்த வண்டலார்ந்த கப்பலடி வகையில் சிப்பிகூளமடைந்த அடைப்புண்ட சிக்கலான முடிச்சுவகையில் தாறுமாறான புயலார்ந்த மழைமலிந்த ஓயாத்தூறலான கேடார்ந்த பாதகமான மிக மோசமான வெட்கக்கேடான கீழ்த்தரமான கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த கொச்சையான நேர்மைக்கேடான ஆட்ட வகையில் முறை தவறான மோதலான பயனற்ற அற்பமான (வினை) அழுக்காக்கு மாசுபடு கறைபடு அடைப்புண்டு தடைப்படு புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை சிக்குறு மோது குற்றப்படுத்து இகழ் உண்டுபண்ணு புகழ் கெடு (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி மேல் மோதலாக நேர்மைக் கேடாக நம்பிக்கைக்கேடாக.
Gruesome
அருவருப்பான கோரமான அச்சமூட்டுகிற கொடிய வெறுப்புத்தரத்தக்க.
Hiss
'உசு' என்ற ஒலி சீறொலி பாம்பின் சீறல் தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி (வி.) சீறு 'உசு' ஒலி எழுப்பு 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு வெறுப்புத் தெரிவி ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி ஒலி எழுப்பித் துரத்து.
Ill-favoured
அழகற்ற வெறுப்புத்தருகிற விரும்பத்தகாத விலக்கத்தக்க.
Irksome
தொந்தரையூட்டுகிற சோர்வூட்டுகிற வெறுப்புத்தருகிற.
Muck
பண்ணை உரம் அழுக்கு வெறுப்புத்தருவது (பே-வ) ஒழுங்கற்ற நிலை தாறுமாறான நிலை துப்புரவுக் கேடு (வினை) அழுக்காக்கு அசுத்தப்படுத்து.
Shrug
தோளசைப்பு தோட் குலுக்கம் அசட்டைத்தன்மைக் குறிப்பு உள்ளார்ந்த ஏளனக்குறிப்பு உள்ளார்ந்த வெறுப்புக் குறிப்பு (வினை.) தோள் அசைத்து உயர்த்து அசட்டை நிலைக் குறிப்புத் தெரிவி ஏளனக் குறிப்புத் தெரிவி உள்ளார்ந்த வெறுப்புத் தெரிவி.
Sour
புளிப்பான புளித்த புளிக்க வைக்கப்பெற்ற புரைத்த காய்ப்புளிப்பான புளிப்பு வாடையுள்ள மண்வகையில் ஈரக் கசிவான ஆள்வகையில் கடுகடுப்பான எரிந்து விழுகிற வெறுப்புத் தட்டிய மனநிலை வகையில் சிடுசிடுப்பான முகத்தோற்ற வகையில் சீறிய வெறுப்புக்காட்டுகிற (வினை.) புளிப்பாக்கு புளிப்பாகு ஆள்வகையில் கடுகடுப்பறு எரிச்சலுறுவி வெறுப்புத் தட்டச்செய் வெறுப்புக்கொள்.
Undesirable
விரும்பத்தகாதவர் (பெ.) விரும்பத்தக்கதாயிராத வெறுப்புத் தருகிற.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16551
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15718
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3820338
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18926
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12203
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14604
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28223
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29623
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6272
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close