English to Tamil Dictionary: வெளியிடாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Conceal
முழுதும் மறை நன்கு மறைத்துவை மறை வடக்கமாக வைத்திரு மாற்றுருக்கொள் வெளியிடாதிரு மறையடக்கு.
Incommunicative
பேச்சு விருப்பமற்ற உரையாடல் விரும்பாத கருத்து வெளியிடாத வாய்விடாதே பேசாத கலந்துறவாடாத.
Reticent
செய்தி வெளியிடாத பேசுதல் தவிர்க்கிற அறிமடமான.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Silence
அரவமின்மை மோனம் சந்தடியின்மை வாளாமை வாய்விடா அமைதி பேசாமை வாயாடாமை செய்தி வெளியிடாமை மெய்ம்மை வகையில் வாயடக்கம் மறைகாப்பமைதி (வினை.) ஓசையமர்த்து வாயடங்கச் செய் பேச்சடங்கு பேசாதிருக்கச் செய் விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Silent
ஓசையற்ற சந்தடியில்லாத அரவமற்ற பேசாத வாய்விடாத உரையாடாத செய்திவெளியிடாத மறைகாத்தடக்குகிற சதி முதலிய வகையில் பேசப்படாத அமைதியான அடக்கமான அமரிக்கையான உள்ளார்ந்த மறைசெயலுடைய செய்திவகையில் பிறருக்குத் தெரியாத மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப்படுத்தப்படாத வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற எழுத்துவகையில் ஒலிப்பற்ற திரைப்பட வகையில் குரலிணைவற்ற துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத மோனமுறை பின்பற்றுகிற.
Suppress
அடக்கு வலிந்துசெயல் தடு வன்முறையில் கட்டுப்படுத்து தற்போக்குத் தடு தன்னுரிமை கெடு வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து உணர்ச்சி அமுக்கி வை வன்முறையால் செயலற்றதாக்கு கீழடக்கி வை அடக்குமுறை செய் நசுக்கு வலிந்து அழி மட்டுப்படுத்து உள்ளடக்கிவை மறைத்தடக்கு தெரியப்படுத்தாதிரு வெளியிடாது மறைத்து வை வெளிப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு வெளிப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு (மரு.) நோயின் போக்குத்தடு குருதிப்போக்கு நிறுத்து (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6213
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6230
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62012
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9567
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7950
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12202
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14351
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25328
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11608
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14930

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close