English to Tamil Dictionary: வேற்றுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablation
நீக்கம் ஐந்தாம் வேற்றுமைப்பொருள் (மண்) தேய்மானம்.
Ablative
ஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய.(பெ) நீங்கற்பொருளுக்குரியLatin case of nouns primarily meaning 'away from'
Accusative
இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைச்சொல் (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய குற்றம் சாட்டுகிற
Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Aptote
வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
Aptotic
வேற்றுமை ஏற்கமாட்டாத.
Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Dead-weight
பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Declension
நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி சாய்வு சரிவு கோட்டம் வீழ்ச்சி இறக்கம் (இலக்) வேற்றுமைப் பாகுபாடு வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள் வேற்றுமை வரிசை.
Declinable
வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
Decline
இறக்கச்சரிவு பிறழ்வு விலகுதல் நலுவு தேய்வு படிப்படியான குறைபாடு அழிவு நல அழிவு தரங்கெடல் உடல்நலக்கேடு தளர்ச்சி ஊக்கங்கெடல் ஈரல் காசம் எலும்புருக்கி நோய் விலையிறக்கம் கதிரவன் சாய்வு வாழ்வின் மாலைப்போது (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய் சாய் சரிவிறக்கமுறு வளைவுறு நொய்வாகு தளர்வுறு நலிவுறு. முடிவை அணுகு குறைவுறு. தேய்வுறு ஊக்கமிழ மன உரங்கெடு விட்டுவிலகு திரும்பு மறு ஏற்க முடியாதென்று தெரிவி (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை வேற்றுமையில் உருத்திரிபுறு.
Diference
வேறுபாடு ஒவ்வாமை மாறபாடு வேறுபாட்டுக் கூறு எண்ணிடையே வேற்றுமையளவு அளவு வேற்றுமை கழித்துமீந்த தொகை மிச்சம் கருத்து வேறுபாடு சச்சரவு பூசல் தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி (கட்) கிளைமரபுக்குறி (வினை) வேறுபாடு உண்டுபண்ணு வேற்றுமை காண்.
Differential Aeration Cell
வேற்றுமை வளியூட்டக்கலம்
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Disagreement
உடன்பாடின்மை வேற்றுமை பொருத்தமின்மை கருத்துவேறுபாடு பூசல்.
Disparate
மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய தொடர்புபடுத்தத் தகாத முற்றிலும் வேறான வகைவேறுபட்ட.
Disttinguish
வேறுபடுத்திக் கண்டறி கேட்டு அடையாளம் காண் வேறுபாடு காட்டு வேறுபடுத்திக்காட்டு வகை வேறுபாடாமை பண்பு வேற்றுமையாகு தனிக் குறியாகத் திகழ் சிறப்படையாளமாக விளங்கு மேம்படுத்திக் காட்டு சிறப்புக்குரியவராக்கிக்கொள்.
Disunion
ஒற்றுமையின்மை பிரிவு பொருந்தாமை இசைவுக்கேடு வேற்றுமை.
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Diversity
ஒத்தியையாமை மாறுபாடு வேற்றுமை பல்வகைமை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Division
பிரிதழ்ல் பிரிபு பிரிக்கப்பட்ட நிலை பிரிவினை ஒற்றுமைக்கேடு உட்பிளவு வேற்றுமை பங்கிடுதல் பங்கீடு பங்கு பாசம். பாகுபாடு கூறுபாடு பகுதி கூறு வகைப்படுத்தல் வகை இனப்பிரிவு கிளை துறை படைப்பிரிவு நாட்டுப்பிரிவு மண்டலம் வட்டாரத் தொகுதி சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி தரவகுப்பு வகுப்புப்படி இடையெல்லை இடைவரம்பு இடைவேலி இடைத்தட்டி வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல் மாமன்றப் பிரிவீட (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல் வகுத்தல்முறை.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6104
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19568
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10564
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19309
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16765
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7661
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7896
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11379
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7581
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6214

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close