o (p. 81) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To resemble, to equal, to be like, to match, நிகர்க்க. 2. v. n. To be fit, be suitable, to consist with, be adapted to, தகுதி யாயிருக்க. 3. To be equal, be parallel, alike, to match, to tally, correspond, சமமாயிருக்க. 4. To agree, consent to, allow, yield in argument, பொருந்த. ஒக்கும். It will agree, be proper, suitable, fit, like the same. ஒக்கும்வகையினால். By mutual agreement. (El. 291.) (p.) ஒத்தகுடிப்பிறந்தோர். Those born in families of equal rank that may inter-marry. எத்தால்வாழலாம்--ஒத்தால் வாழலாம். [vul.] How may we prosper? we may prosper by promoting concord. அதனோடொக்கும்--அதற்கொக்கும்--அதையொக் கும். It equals or is like that. விதியெனினும் விகாரமெனினுஞ்செயற்கையெனினு மொக்கும். In grammar, விதி, விகாரம் and செ யற்கை are synonymes. வில்லொக்கும்புருவம். Eye-brows resembling a bow. மக்களேபோல்வர்கயவரவரன்னவொப்பாரியாங்கண் டதில். The base among men are formed like others. We see no other two classes of beings that do so resemble each other. ஒக்க, inf. [used adverbially.] Together with, in company with, கூட. 2. Plentifully, bountifully, numerously. ஒக்கக்கிடக்கிறது. There is abundance. ஒக்கப்படித்தவர். One who has learned much--commonly in sarcasm. ஒக்கப்பிறந்தவர்கள். Children of the same mother. ஒக்கவில்லை. There is not much. ஊரொக்கக்கொள்ளைகொண்டுண்டவன்சுற்றம் போல் வேரொக்கக்கெடுமூலவியாதியே. The hemorrhoids will be as thoroughly extirpated (by this specific) as the posterity of one who plundered the whole village. ஒக்கப்போக, inf. To join in company with. ஒத்த, rel. part. Conformable, suitable, consistent, equal. அப்படிக்கொத்தது. Such. பிறரைவருத்துவதற்கொத்தபாவமில்லை. There is no sin equal to that of afflicting others. ஒத்தசனம்--ஒத்தசாதி, s. Tribes, confederate castes linked together, securing general resentment of an injury done to any member of the respective communities. ஒத்ததரை, s. Level ground. *ஐராணி, s. The wife of Indra, இந்திராணி. 2. Parvati, பார்ப்பதி. See அயிரா ணி. 4) *