English to Tamil Dictionary: அசைந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dangle
ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல் ஆசை காட்டு பின்பற்றிச் சுற்றித் திரி பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Four-in-hand
ஒரே வலவனால் செலுத்தப்படும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒரே வலவன் செலுத்தும் நாற்கால் வண்டிக் குதிரைகள் அசைந்தாடுமாறு கட்டப்படும் கழுத்துப்பட்டை (பெ.) நான்கு குதிரைகள் பூட்டிய (வினையடை) நான்கு குதிரைகள் பூட்டிக்கொண்டு.
Kedge
கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம் (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
Ratch, Ratchet
ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம் இணைத்தமை பற்சத்தால் தடை உருவங்கொடு.
Reel
திருகுவட்டு நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை சுழல்வட்டு தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு சிட்டம் சுற்றிழையின் நீள அலகு தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை இயந்திரங்களில் சுழலும் பகுதி ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை கறக்கம் சுழன்று தள்ளாடும் நிலை எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை (வினை) திருகுவட்டில் சுற்று வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு தலைசுற்று உள வகையில் மயக்கமடை உறுதியின்றி நில் தள்ளாடு பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு தள்ளாடி நட ஊசலாடி ஓடு உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு அசைந்தாடுவதாதகத் தோன்று ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
Restless
அமைதியற்ற ஓய்வு தராத. மனவுலைவுடைய ஆடிக்கொண்டிருக்கிற அசைந்துகொண்டே இருக்கிற படபடத்துக் கொண்டுள்ள துடிதுடிக்கிற.
Rock-shaft
இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு அசையுந் தண்டு.
Rocker
அசைந்தாடச்செய்பவர் ஆட்டுபவர் தாலாட்டுபவர் தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம் பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை சறுக்குக் கட்டை விளையாட்டு.
Rocking-chair
அசைந்தாடும் விளையாட்டுக்குதிரை.
Rodking-stone
அசைந்தாடும் சமநிலைக் குண்டுக்கல்.
Rustle
சருகின் சலசலப்பொலி ஆடையின் சரசர ஒலி மழையின் சடசட ஒலி (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய் மழைவகையில் சடசட ஒலிசெய். புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய். ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய் சலசலப்பொலிவுடன் செல் சரசரக்கும் ஆடையணிந்திரு சலசலப்பொலி செய்வி ஆட்டிச் சலசலக்கப்பண்ணு அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு (பே-வ) விரைவுபடுத்து உக்க விரைவுடன் செல் கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
Saw
ஈர்வாள் இரம்பம் (வில.) வாள்போல் பற்களமைந்த உறுப்பு வாள்போல் பற்களமைந்த பகுதி (வினை.) இரம்பத்தால் அறு பலகைகள் அறுத்தெடு இரம்பத்தைக்கையாள் முன்னும் பின்னுமாக அசைந்தாடு முன்னும் பின்னுமாக அசைந்தாடச்செய் வாள் இயக்க அசைவால் பிளந்து ஊடுபிரி புத்தகக் கட்டட வகையில் தாள்களில் பூட்டுக்கயிறு செலுத்தும்பொரட்டு வெட்டுக்கள் உருவாக்கு.
Sway
அசைவு ஊசலாட்டம் தள்ளாட்டம் கையாட்சி அரசியல் ஆதிக்கம் (வினை.) தள்ளாடு அசைந்தாடு ஊசலாடு அப்படியும் இப்படியுமாக ஆடு சாய்ந்தாடு அலையாடு ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை தடுமாறு தயங்கு ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு ஊசலாட்டு அங்குமிங்கும் ஆடச்செய் அசைவினை ஒழுங்குபடுத்து பிடித்தாட்டு ஆட்சி செய் செல்வாக்குப் பெற்றிரு செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Wobble
அசைவாட்டம தள்ளாட்டம் தயக்கம் பிறழ்ச்சி திசை பிறழ்வு போக்குப் பிறழ்வு கொள்கைத் தடுமாற்றம் (வினை.) நிலை கொள்ளாமல் அசைந்தாடு அருவருக்கத்தக்க முறையில் தள்ளாடிச்செல் நடுக்காட்டம் ஆடு நெறிபிறழ் உறுதிப்பாடின்றிச் செயலாற்று முரண்பாடாக நட ஒரு நிலைப்படாதிரு ஒலி குரல் வகையில் நடுக்குறு தாள கதியில் விரிந்து சுருங்கித் தடுமாறிச் செல்.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20699
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21849
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11884
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79118
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28308
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close