English to Tamil Dictionary: குழந்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiliation
சேர்த்தல் இணைப்பு மூலம் காண்டல் (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Anabaptist
மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர் குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Arrival
பயண முடிவு வந்துசேர்கை வந்து தோன்றுதல் வருகையர் வந்துசேர்ந்தவர் வருபொருள் வரவினம் புதுக்குழந்தை கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Auf
குறளியின் குழந்தை சிறுக்கியின் சேய்.
Babe
(செய்) குழந்தை கள்ளங்கபடற்றவர்
Babnyhood
குழந்தைப்பருவம்.
Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Baby-sitter
பெற்றோர் வெளியே சென்றிருக்கையில் குழந்தையை கவனித்துக் கொள்பவர்/பராமரிப்பாளர்.
Babyhood
குழந்தைப் பருவம்period of infancy
Bairn
குழந்தை குழவி.
Bambino
(இத்) குழந்தைஇயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம் இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Beloved
அன்பிற்குரிய அருமையானவர் செல்வக்குழந்தை காதலன் காதலி (பெ.) கண்மணி அனைய பெரிதும் நேசிக்கப்பட்ட.
Bib
அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Blue Baby
பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோயுற்ற குழந்தை
Bo, Boh
குழந்தைகளை அச்சுறுத்தும் சொல் வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
Bootee
பெருமாட்டியின் சிறிய புதைமிதிகுழந்தையின் கம்பளிக் காலணிகுழந்தைகளுக்குரிய பின்னப்பெற்ற கம்பளிப் புதையடிinfant's knitted wool boot
Bopeep
குழந்தைகளின் 'கண்ணாம்பொத்தி' ஆட்டம்.
Brat
மதலை சிறு குழந்தை பற்றிய மதிப்புக் குறைவானவழக்கு தொல்லை தரும் குழவி குழந்தையின் தளர்த்தியான அணையாடை முரட்டு மேலாடை.
Bratchet
வேட்டை நாய் குட்டி நாய் பெட்டை நாய் சிறுகுழந்தை பற்றிய மதிப்புக்குறைவான வழக்கு.
Bratling
சிறுமதலை சிறுகுழந்தை பற்றிய மதிப்புக் குறைவான வழக்கு.
Brick
செங்கல்செங்கல் வடிவுள்ள பாளம்குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டுசெங்கல் வடிவுடைய அப்பப்பாளம்அப்பக்கட்டி(வினை) செங்கல் அடுக்கிட்டுசெங்கல் பாவுசெங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
Brood
ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி வளர்ப்பினம் குழந்தைகள் வழித்தோன்றல் பிறப்பு மரபு இனம் வகை வளர்ப்பு முறை மக்கள் தொகுதி விலங்குக் கூட்டம் பொருள்களின் கோவை (வினை) அடைகாத்தல் செய் குஞ்சுபொரி அருகணைத்திரு நினைவில் ஆழ் நினைந்து நினைந்தேங்கு.
Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Random Fonts
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9090
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28728
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16680
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14876

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close