English to Tamil Dictionary: கொள்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abjurer
கொள்கை மறுப்பவர்கொள்கைக் கடப்பாட்டினைக் கை விடுபவர்
Absolutism
தங்குதடையற்ற ஆட்சி பரம்பொருட்கொள்கை.
Act Up To.
கொள்கைக்கு ஏற்பச்செயற்படு நிறைவேற்று.
Adhesive
பசை (வினை) பசையான ஒட்டிக்கொள்கிற.
Adiaphora
சிறப்பில் கொள்கைகள்.
Admissive
ஏற்றுக்கொள்கிற.
Adventuress
துணிச்சலான பெண் கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
Agnostic
உலோகாயத வாதி அறியொணாமைக் கொள்கையினர் காணாப்பொருளை அறியமுடியாது என்பவர் (பெ.) உலோகாயதம் சார்ந்த.
Agnosticism
உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
Agreeable
மனத்துக்குகந்த பிடித்தமான இணங்குகிறஒத்துக்கொள்கிற ஒத்த இசைந்த.pleasing
Anarchism
ஆட்சி வேண்டாக்கொள்கை அரசு இல்லாச்சமுதாய நிலையே மேம்பட்டதென்னும் கோட்பாடு.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Annihilationism
செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை.
Anthropomorphism
மன்னியல்பு சார்த்தும் கொள்கை மனிதவடிவம் கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல் இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்.
Anti-jacobin
பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர் (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான புரட்சிக்கெதிரான குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
Antipapal
போப்பாண்டவர்க்கு எதிரான போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
Antitheism
கடவுட் கொள்கை மறுப்பு கடவுள் மறுப்புக் கொள்கை கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை கடவுளெதிர்ப்பு.
Antitheistic
கடவுட் கொள்கைக்கு மறுப்பான கடவுட் கோட்பாட்டுக்கு மாறான.
Apartheid
தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை இன ஒதுக்கீடு.
Apish
குரங்கின் இயல்புடைய குரங்கின் தோற்றமுடைய குரங்குபோல் நடந்துகொள்கிற மடத்தனமான.
Apostasy
கொள்கை மீறுகை கட்சிமாறுதல் சமயஎதிர்ப்பு சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல் கடமை தவறுதல்.
Apostate
சமயப்பகைவன் பழைய கொள்கைகளைக் கைவிடுபவன் (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apostatic, Apostatical
சமயத்தைத் துறக்கிற கொள்கை மீறுகிற.
Apostatize
சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Random Fonts
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29441
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33547
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16533
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14900
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303421
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close