English to Tamil Dictionary: சுரங்கத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-shaft
காற்றுப்புழை சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி.
Airway
சுரங்கத்தில் காற்றுச் செல்லும் வழி காற்று வாங்கி வானெறி விமானப்பாதை.
Blower
ஊதுபவர் காற்றெழுச்சியூக்கும் அடுப்பின் மேல்புறத் தகடு காற்றோட்டமியக்கும் பொறி நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றாவி வெளிச்செல்லவிடும் புழைவழி.
Brow
புருவம் நெற்றி குன்றின் உச்சி ஓரம் மலையின்எல்லைக்கோடு முனைப்புப்பகுதி மேடு நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
Claim
உரிமைக் கோரிக்கை கோரிப்பெறும் தகுதி கோரிக்கை உரிமை பெறுவதற்கான உரிமை கோரிப் பெறும் உரிமை உடைய பொருள் உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள் உரிமைப் பொருள் உரிமைப் பங்கு சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் (வி.) உரிமை கோரு உரிமையைக் கேள் உரிமை கொண்டாடு உரிமைபற்றி வாதாடு உரிமை வலியுறுத்து மெய்யென வாதிடு உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள் தகுதி உடையதாயிரு.
Clod
மண்ணாங்கட்டி மண்கட்டி புல்கரண் திரள்கட்டி நிலம் தரை நிலக்கரிச்சுரங்கத்தின் எரிதாக்கு கடுங்களிப்படுகை மனித உடல் அறிவிலி மூடன் எருதின் சொரசொரப்பான கழுத்துப் பகுதியின் இறைச்சி (வி.) எறி வீசு மண்ணாங்கட்டியால் எறி.
Coal-face
நிலக்கரி முகப்பு சுரங்கத்தில் கண்ணுக்குத் தெரியும் நிலக்கரிப் பக்கம்.
Coffered
பணப்பெட்டியுள் வைக்கப்பட்ட உட்கண்ணறைகள் வாய்ந்த சுரங்கத்தின் கசிவுக்காப்பூட்டப்பட்ட.
Collier
நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி நிலக்கரிக் கப்பல் நிலக்கரிக் கப்பலோட்டி.
Corf
நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை கூண்டு இல்லாத பார வண்டி மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை.
Corporal
படைத்துறைச் சிற்றலுவலர் கப்பல் காவல்துறைச் சிற்றலுவலர் சுரங்கத் தொழிலாளர் குழுத் தலைவர்.
Countermine
எதிர்ச் சுரங்கம் முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம் எதிர்ச் சதி எதிர்ச் செயல் வகை (வி.) எதிராகச் சுரங்கம் அமை எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில் எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Davy, Dav;y Lamp
நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு.
Day-level
சுரங்கத்தில் மேற்பரப்பிலிருந்து கீழே அழுத்தப்பட்ட தளம்.
Dial
கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி மணிப்பொறியின் முப்ப்பு அளவை சுட்டுமுகப்பு சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி தொலைபேசியின் எண்வட்டு (வினை) அளவையிட்டுணர் அளவை மதிப்புக்காட்டு தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
Digger
தோண்டுபவர் தோண்டும் விலங்கு உலோக நாடித் தோண்டுபவர் சுரங்கத்தொழிலாளி தங்ச் சுரங்க வேலையாள் கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர் தோண்டு கருவி இயந்திரத்தின் அகழ்பொறி.
Down;cast
உள்காற்றோட்டம் சுரங்கத்தினுட் செல்லும் காற்றொட்டம் உள்காற்றோட்ட வழி.
Downcast-shaft
சுரங்கத்தினுள் காற்றோட்டத்தைக் கொண்டுசெல்லும் வழி.
Fire-damp
சுரங்க எரியாவி நிலக்கரிச் சுரங்கத்தில் காற்றுடன் கலக்கும் சமயம் வெடிவிபத்து விளைவிக்கும் கரிய நீரகைவளி.
Fireman
தீயணைக்கும் படைவீரர் இயந்திர உலை காப்போர் சுரங்கத்தொழிலாளர் நலங்ஙகாப்போர் சுரங்கவெடி வைப்பவர்.
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Gob
உமிழ்ந்த எச்சில் வாய் பசைப்பொருள் கூறு நிலக்கரிச் சுரங்கத்தில் கரிபறித்த குழி கரி பறித்த குழியில் சேரும் கழிவுப் பொருள் (வினை) துப்பு.
Grass
புல் புல்வகை மேய்ச்சல் மேய்ச்சல் நிலம் புல் நிலம் புல்மூடிய நிலம் சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு சுரங்கத்தின் தலைப்பு (வினை) புல் தீனி கொடு புல்கரண் கொண்டு மூடு மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை எதிரியைக் கீழே வீழ்த்தியடி மீனைக் கரைக்குக் கொணர் பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
Griddle
அப்பம் சுடும் இருப்புக்கல் சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.
Habilitate
சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு.
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17552
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7591
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16937
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
Barani Bangla Font
Barani
Download
View Count : 35180
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13477

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close